அப்பாவின் நிழல் - சிறுகதை - இந்த மாத (நவம்பர் 2022) பெண்மணி இதழில் மீள் பிரசுரமாகி உள்ளது. வாசிக்க வாய்ப்புள்ளவர்கள் படித்து உங்கள் கருத்தைப் பகிர்ந்தால் மகிழ்வேன்.

சிற்றெறும்புகளின் காலம் - சிறுகதை - பெண்மணி இதழ் ஜனவரி - 2022 ல் மீள் பிரசுரமாகி இருந்தது.