"Silence can be the foundation of creativity; whilst the same silence uttered by the audience may splinter the spirit of a creative" - Self :)

Showing posts with label காதல் கஃபே. Show all posts
Showing posts with label காதல் கஃபே. Show all posts

Saturday, June 12, 2021

காதல் கஃபே ஆடியோ நாவல்

 நண்பர்களுக்கு,

‘காதல் கஃபே’ நாவல் ஆடியோ புத்தகமாக வெளிவந்துள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இப்போதைக்கு புஸ்தகா & கூகிள்ப்ளேவில் கேட்டு மகிழலாம். விரைவில் Audible மற்றும் storytel பிளாட்பார்ம்களிலும் வெளியாகும்.  
https://play.google.com/store/audiobooks/details?id=AQAAAEA8MCRwCM

https://www.pustaka.co.in/home/audiobooks/tamil/kaadhal-cafe-audio

Sunday, September 15, 2019

ஆயிரம் ஜன்னல் மனசு & காதல் கஃபே

ஹாய் மக்களே!

எல்லோரும் எப்படி இருக்கீங்க? Hope everyone is doing well and everything is going on good. அவ்வப்போது எட்டிப் பார்ப்பதாலும், அடிக்கடி காணாமல் போவதாலும் என் பெயர் உங்கள் நினைவடுக்குகளில் இருந்து சற்றே அவுட் ஆப் போகஸ் ஆகியிருக்கலாம். சில பல அலைச்சல்களில் நான் முகநூல் வருவதே மிகவும் குறைந்து விட்டது. அன்றாட வேலைகளிலே கவனம் செல்வதில் எழுத்து வேலைகளிலும் சிறு தேக்கம். நினைப்பதை தாமதமின்றி பதிய என ஆரம்பித்த வலைப்பதிவிலும் பதிவுகள் இட்டு வெகு நாட்களாகின்றன. கொஞ்சம் ஒழுங்குப்படுத்திக் கொண்டு அவ்வப்போதேனும் சில பதிவுகள் எழுத வேண்டும் என நினைக்கிறேன். Though I procrastinate  it everyday, hope I could streamline slowly and with no doubt I trust you guys will understand this gap.
BTW, “ஆயிரம் ஜன்னல் மனசு” என்னும் புத்தம் புதிய நாவல் புத்தகமாக வெளிவந்துள்ளது. Thanks to the Almighty for this moment! 

Tuesday, November 27, 2018

காதல் கஃபே

நண்பர்களுக்கு அன்பு வணக்கம்,

எல்லோரும் எப்படி இருக்கீங்க? ஒரு நல்ல விஷயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறேன். "காதல் கஃபே" - எனது புதிய நாவல் அமேசானில் மின்னூலாக பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.