"Silence can be the foundation of creativity; whilst the same silence uttered by the audience may splinter the spirit of a creative" - Self :)

Showing posts with label பெண்மணி. Show all posts
Showing posts with label பெண்மணி. Show all posts

Monday, December 5, 2022

பெண்மணி நாவல்

அன்புள்ள வாசகர்களுக்கு, 

இந்த மாத பெண்மணியில் என்னுடைய நாவல் ஒன்று வெளியாகியுள்ளது. 'Rediscovering herself' வரிசையில் எழுதியுள்ள இரண்டாவது கதை இது. இக்கதையின் நாயகியை நிறைய பேரால் தொடர்புபடுத்திக் கொள்ள முடியும் என்று நினைக்கிறேன். ஏனெனில் இது நம் ஒவ்வொருவருடைய கதையும் தான். இந்நாவலுக்கு நான் ஒரிஜினலாக வைத்த பெயரைக் கதையின் இறுதியில் கண்டு கொள்ளலாம். வாய்ப்புள்ளவர்கள் வாசித்து விட்டுச் சொல்லுங்கள். நன்றி!





Friday, November 4, 2022

அப்பாவின் நிழல் - சிறுகதை - இந்த மாத (நவம்பர் 2022) பெண்மணி இதழில்

அப்பாவின் நிழல் - சிறுகதை - இந்த மாத (நவம்பர் 2022) பெண்மணி இதழில் மீள் பிரசுரமாகி உள்ளது. வாசிக்க வாய்ப்புள்ளவர்கள் படித்து உங்கள் கருத்தைப் பகிர்ந்தால் மகிழ்வேன்.🙂

சிற்றெறும்புகளின் காலம் - சிறுகதை - பெண்மணி இதழ் ஜனவரி - 2022

சிற்றெறும்புகளின் காலம் - சிறுகதை - பெண்மணி இதழ் ஜனவரி - 2022 ல் மீள் பிரசுரமாகி இருந்தது.

இது மங்கையர் மலரில் பரிசு பெற்று 2020’ல் வெளியான சிறுகதை.
(why now? Got the pictures only now 😃😃😃)
#shortstory #மீள் பிரசுரம்

Saturday, June 18, 2022

பெண்மணி நாவல்

இந்த மாதப் பெண்மணி இதழில் என்னுடைய நாவல் வெளியாகி உள்ளது. 'துளிர்த்தெழும் தளிர்கள்' என்ற பெயர் 'ஆனந்தம் விளையாடும் வீடு' -ஆக வெளிவநதுள்ளது. வாய்ப்புள்ளவர்கள் வாசித்து உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்தால் மகிழ்வேன்! 🙂