ஹாய், வாசகசாலை இலக்கிய இதழில் என்னுடைய சிறுகதை ஒன்று வெளிவந்துள்ளது.
கணங்கள்.
வாய்ப்புள்ள நண்பர்கள் வாசித்துவிட்டுச் சொல்லுங்கள். மகிழ்வேன். வாசகசாலைக்கு நன்றி!
சிற்றெறும்புகளின் காலம் - சிறுகதை - பெண்மணி இதழ் ஜனவரி - 2022 ல் மீள் பிரசுரமாகி இருந்தது.
பறம்பு தமிழ்ச் சங்கம் நடத்திய சிறுகதைப் போட்டியில் என்னுடைய சிறுகதையான ‘பெண் விழை’ யும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
ஜூன் 2022 தென்றல் இதழில் என்னுடைய சிறுகதை 'அனலாத்தி' வெளியாகியுள்ளது. வாய்ப்புள்ளவர்கள் வாசித்து உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
சிறுகதைக்கான இணைப்பு இங்கே -
http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=15105
இந்த வார கல்கியில் என்னுடைய சிறுகதை ஒன்று வெளிவந்துள்ளது. இறைவனுக்கு நன்றி! அழகான ஓவியங்களுடன் நேர்த்தியான வடிவமைப்பில் நம் கதையை நாமே பார்ப்பது ஒரு பிரத்யேக உணர்வு!