"Silence can be the foundation of creativity; whilst the same silence uttered by the audience may splinter the spirit of a creative" - Self :)

Sunday, April 11, 2021

கண்மணி நாவல்

மார்ச்' 30 வார கண்மணியில் எனது நாவல் ஒன்று வெளியாகியுள்ளது.
'தூரங்கள் நகர்கின்றன' என்ற பெயர் மாற்றப்பட்டு வெளியாகி உள்ளது. 
 
இறைவனுக்கும் என்னைச் சுற்றியுள்ள நல் இதயங்களுக்கும் நன்றி! 🙏🙏🙏
வாய்ப்புள்ள தோழமைகள் வாசித்துப் பார்த்துட்டுச் சொல்லுங்கள்.








No comments: