"Silence can be the foundation of creativity; whilst the same silence uttered by the audience may splinter the spirit of a creative" - Self :)

Sunday, December 24, 2017

ஈரம்

டிசம்பர் மாத தென்றல் இதழில் எனது சிறுகதை ஒன்று வெளியாகி உள்ளது. தென்றல் குழுமத்தினருக்கு நன்றி! நண்பர்களின் பார்வைக்கென முழு கதை வடிவையும் இங்கு இணைத்துள்ளேன்.

Wednesday, December 6, 2017

சிங்கப்பூர் நூலகம்

எழுதி முடித்ததும் கதைகளை பதிப்பகத்திற்கு அனுப்பி வைப்பதோடு நம் பணி முடிந்தது. பதிப்பிற்கு பிறகு புத்தகங்கள் எங்கு எங்கு அனுப்பப்படுகின்றன என்பது குறித்தோ, டிஸ்ட்ரிப்யுஷன் பின்னல்கள் பற்றியோ மேலதிக தகவல்கள் எதுவும் பொதுவாக தெரிவதில்லை.

Saturday, November 11, 2017

வரலாறும் ஒரு புனைவா?

தனஞ்சாய் – சினிமா ஒரு பார்வை

பொதுவாக ‘சயின்ஸ் இஸ் எ பிக்ஷன்’ என்று சொல்வார்கள். அதன் பொருள் அறிவியல் உலகில் எந்த சமன்பாட்டையும் தவறென்று நிரூபிக்கும் சாத்தியங்கள் பிற்காலத்தில் உருவாகலாம், அப்படி தவறு என்று நிரூபிக்கப்படும் வரை மட்டுமே எந்த விதியுமே இங்கு நிலைபெறும் என்ற நிகழ்தகவை (probability) கருத்தில் கொண்டே.

Friday, November 10, 2017

பனி இரவும் தனி நிலவும் - விமர்சனங்கள்

சென்ற பதிவில் குறிப்பிட்டது போல, கதை குறித்த விமர்சனங்களை எங்கேயும் தவற விட்டு விடக்கூடாது என்ற விருப்பம் மட்டுமே இந்த தொகுப்பின் நோக்கம். இந்த தொகுப்பில் மூன்றாவது நாவலான 'பனி இரவும் தனி நிலவும்' கதைக்கான கருத்துப் பகிர்வுகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

பட்டாம்பூச்சி பற பற - விமர்சனங்கள்

சென்ற பதிவில் குறிப்பிட்டது போல, கதை குறித்த விமர்சனங்களை எங்கேயும் தவற விட்டு விடக்கூடாது என்ற விருப்பம் மட்டுமே இந்த தொகுப்பின் நோக்கம். இந்த தொகுப்பில் இரண்டாம் நாவலான 'பட்டாம்பூச்சி பற பற' கதைக்கான கருத்துப் பகிர்வுகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

நீ நான் நாம் வாழவே - விமர்சனங்கள்

என் முதல் மூன்று கதைகளுக்கும் வந்த விமர்சனங்களை ஒரே இடத்தில் தொகுக்க வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசை இப்போது தான் சாத்தியமாகி உள்ளது. என் விருப்பத்தின் முதல் நோக்கம் கருத்துப் பகிர்வுகளை ஒரே தொகுப்பில், என் தனிப்பட்ட வலைபதிவில் சேமிப்பது. இரண்டாவது உள்நோக்கம் எனக்கே எனக்காக; பின்னாட்களில் திரும்பிப் பார்க்கும்போது கிடைக்கும் சந்தோசத்திற்காக - எழுத்துக்கு கிடைத்த விமர்சனங்களை எங்கும் தவற விட்டுவிடக்கூடாது என்ற ஆவல் மட்டுமே 😊

Sunday, July 16, 2017

வானம்பாடிகள்

ஜூலை மாத தென்றல் இதழில் என்னுடைய சிறுகதை ‘வானம்பாடிகள்’ வெளியாகி உள்ளது. தேர்ந்தெடுத்து வெளியிட்ட தென்றல் குழுமத்தினற்கு என் நன்றிகள்! 

Tuesday, July 4, 2017

வலிய சிறகுள்ள பறவைகள்

ரொம்ப நாட்களுக்கு முன்னால் எழுதிய சிறுகதை. முடிந்தவரை தூசி தட்டிப் போட்டிருக்கிறேன். 'வலிய சிறகுள்ள பறவைகள்' இணைப்பில்.

Sunday, June 18, 2017

பட்டாம்பூச்சி பற பற

ஏற்கனவே பப்ளிஷ் ஆன என் புத்தகங்களை படிக்க விரும்பி கேட்ட நண்பர்களுக்காக – கீழே என்னுடைய இரண்டாவது நாவலான ‘பட்டாம்பூச்சி பற பற’ இணைப்பில்.   

நீ நான் நாம் வாழவே

ஏற்கனவே பப்ளிஷ் ஆன என் புத்தகங்களை படிக்க விரும்பி கேட்ட நண்பர்களுக்காக – கீழே என்னுடைய முதல் நாவலான ‘நீ நான் நாம் வாழவே’ இணைப்பில். 

விழிகள் தீட்டும் வானவில் - ஒரு குட்டி அறிவிப்பு

சில நண்பர்கள் இன்னும் படிக்கவில்லை என்று கேட்டுக் கொண்டதற்கு இணங்க, ‘விழிகள் தீட்டும் வானவில்’–ன் பதிவுகள் ஜூன் 24 வரை இணைப்பில் இருக்கும். பப்ளிகேஷனுக்கு கொடுக்க வேண்டியதை இங்கு அதிக நாட்கள் வைத்துக் கொள்வது முறையல்ல என்பதால் ஜூன் 25 அன்று இணைப்புகளை நீக்கி விடுகிறேன்பா... உங்களின் கனிவான புரிதலுக்கு நன்றி!

Sunday, June 11, 2017

விழிகள் தீட்டும் வானவில் – நிறைவு

விழிகள் தீட்டும் வானவில்’-ன் நிறைவு அத்தியாயம் பதிவு செய்தாகி விட்டது. இந்த கதையின் ஆரம்பம் முதல் இறுதி வரை ஆதரவும் ஊக்கமும் கொடுத்த அனைத்து தோழமைகளுக்கும் எனது உளப்பூர்வமான நன்றிகள் பல!

கதையை பற்றிய முழுமையான பார்வை எனினும் சரி, ஓரிரு ஊக்கவார்த்தைகள் எனினும் சரி, நீங்கள் பகிர்ந்து கொண்ட ஒவ்வொரு சொல்லுக்கும் தனித்தனியாக நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன். சோர்வு தாக்காமல் தொடர்ந்து எழுதிட உங்கள் வார்த்தைகள் பெரும் தூண்டுகோலாக அமைந்தன.

விழிகள் தீட்டும் வானவில் - 24

ஹலோ மக்களே,

விழிகள் தீட்டும் வானவில்’-ன் இறுதி அத்தியாயத்தை கீழே பதிவு செய்திருக்கிறேன். நிறைய வேலைகள் சேர்ந்து கொண்டதால் நினைத்ததை விட அதிக தாமதமாகி விட்டது. அன்புடன் என்னை தேடிய, நலம் விசாரித்த நட்புகளுக்கு என் நன்றிகள்!   

Monday, June 5, 2017

விழிகள் தீட்டும் வானவில் - 23

போன எபிக்கு கமெண்ட்ஸ் கொடுத்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்விழிகள் தீட்டும் வானவில்’-ன் இருபத்தி மூன்றாவது அத்தியாயம் இதோ.  

Sunday, June 4, 2017

விழிகள் தீட்டும் வானவில் - 22

ஹலோ ஃப்ரண்ட்ஸ்,

போன எபிக்கு கமெண்ட்ஸ் கொடுத்த அனைவருக்கும் நன்றி!
விழிகள் தீட்டும் வானவில்’-ன் இருபத்தி இரண்டாவது அத்தியாயம் இதோ.

Friday, June 2, 2017

விழிகள் தீட்டும் வானவில் - 21

ஹலோ ஃப்ரண்ட்ஸ்,
போன எபிக்கு கமெண்ட்ஸ் கொடுத்த அனைவருக்கும் நன்றி!
விழிகள் தீட்டும் வானவில்’-ன் இருபத்தி ஒன்றாவது  அத்தியாயம் இதோ.  

Tuesday, May 30, 2017

விழிகள் தீட்டும் வானவில் - 20

ஹலோ ஃப்ரண்ட்ஸ்,

போன எபிக்கு கமெண்ட்ஸ் கொடுத்த அனைவருக்கும் நன்றி! விழிகள் தீட்டும் வானவில்’-ன் இருபதாவது அத்தியாயம் இதோ.     

Monday, May 29, 2017

விழிகள் தீட்டும் வானவில் - 19

போன எபிக்கு கமெண்ட்ஸ் கொடுத்த அனைவருக்கும் நன்றி! நிறைய புது நண்பர்கள் இணைந்து கொண்டு கமெண்ட்ஸ் கொடுக்கிறது சந்தோசமா இருக்கு.  :) :) :-)

விழிகள் தீட்டும் வானவில்’-ன் பத்தொன்பதாவது எபி இதோ.  

Saturday, May 27, 2017

விழிகள் தீட்டும் வானவில் - 18

தொடர்ந்து கதை பற்றிய கமெண்ட்ஸ் கொடுத்து உற்சாகமாக உணர வைக்கும் அனைத்து தோழமைகளுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்! விழிகள் தீட்டும் வானவில்’-ன் பதினெட்டாவது எபி இதோ.

Thursday, May 25, 2017

விழிகள் தீட்டும் வானவில் - 17

ஹலோ ஃப்ரண்ட்ஸ்,

தொடர்ந்து கருத்துப் பதிவுகள் மூலம் கதைப் பற்றிய உங்கள் எண்ணங்களை உணர்த்தும் அனைத்து தோழமைகளுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்! விழிகள் தீட்டும் வானவில்’-ன் பதினேழாவது எபி இதோ.

Wednesday, May 24, 2017

விழிகள் தீட்டும் வானவில் - 16

போன எபிக்கு கருத்துப் பதிவிட்ட அனைவருக்கும் நன்றி! நிறைய பேர் நல்ல கமெண்ட்ஸ் கொடுத்து இருந்தீங்க.. மகிழ்ச்சி ! :) :)

விழிகள் தீட்டும் வானவில்’-ன் பதினாறாவது எபி இதோ.  

Sunday, May 21, 2017

விழிகள் தீட்டும் வானவில் - 15

தொடர்ந்து கமெண்ட்ஸ் அளித்து/லைக்ஸ் போட்டு BOOST கொடுக்கும் தோழமைகளுக்கு நன்றி! விழிகள் தீட்டும் வானவில்’-ன் பதினைந்தாவது எபி இதோ. படிச்சிட்டு எப்படி போகுதுன்னு உங்க எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

Wednesday, May 17, 2017

விழிகள் தீட்டும் வானவில் - 14

ஹலோ ஃப்ரண்ட்ஸ்

தொடர்ந்து கருத்துப் பதிவுகள் மூலம் கதைப் பற்றிய உங்கள் எண்ணங்களை உணர்த்தும் அனைத்து தோழமைகளுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்! விழிகள் தீட்டும் வானவில்’-ன் பதினான்காவது எபி இதோ. லாஜிக்கில்  குறைகள் இருந்தாலோ, எங்கேயேனும் தடங்கல் உணர்ந்தாலோ சொல்ல தயங்க வேண்டாம். படிச்சிட்டு எப்படி போகுதுன்னு தவறாமல் என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Monday, May 15, 2017

விழிகள் தீட்டும் வானவில் - 13

ஹலோ ஃப்ரண்ட்ஸ்,

தொடர்ந்து கருத்துப் பதிவுகள் மூலம் கதைப் பற்றிய உங்கள் எண்ணங்களை உணர்த்தும் அனைத்து தோழமைகளுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்! விரிவாகவோ, ஓரிரு வரிகளிலோ நீங்க சொல்லி செல்லும் வார்த்தைகள் எனக்கு மிக மிக அவசியமானவை. அப்புறம் கடந்த இரு எபிக்கள் கொஞ்சம் கனமாக உணர்ந்ததாக சொல்லியிருந்தீங்க. கதையின் மைய இழையே இது தான் என்பதால் இந்த அழுத்தமான பகுதிகளை கடந்து சென்றே ஆக வேண்டிய கட்டாயம். பெரிய மனசு பண்ணி பொறுத்தருள்க : ) : ) அடுத்த ஒரு எபியுடன் பிளாஷ்பேக் முடிந்து இலகுவாகிவிடும். சோ, நோ வொர்ரிஸ்...  


விழிகள் தீட்டும் வானவில்’-ன் பதிமூன்றாவது எபி இதோ. லாஜிக்கில் ஏதேனும் குறைகள் இருந்தாலோ, எங்கேயேனும் தடங்கல் உணர்ந்தாலோ சொல்ல தயங்க வேண்டாம். படிச்சிட்டு எப்படி போகுதுன்னு உங்க எண்ணங்களை அவசியம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Sunday, May 14, 2017

விழிகள் தீட்டும் வானவில் - 12

அனைவருக்கும் அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்! 

தொடர்ந்து கருத்துப் பதிவுகள் மூலம் கதைப் பற்றிய உங்கள் எண்ணங்களை உணர்த்தும் அனைத்து தோழமைகளுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்!விழிகள் தீட்டும் வானவில்’-ன் பன்னிரெண்டாவது எபி இதோ. படிச்சிட்டு தொடர்ந்து எப்படி போகுதுன்னு உங்க எண்ணங்களை அவசியம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Wednesday, May 10, 2017

விழிகள் தீட்டும் வானவில் - 11

ஹலோ ஃப்ரண்ட்ஸ்,

வலைபதிவிலும்முக நூலிலும் உற்சாக வார்த்தைகள் நல்கும் அனைத்து தோழமைகளுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்!  கதை போகும் போக்கு குறித்து, ஒவ்வொரு எபியும் எப்படி இருக்குதுன்னு உங்க கமெண்ட்ஸ் மூலம் மட்டுமே நான் தெரிஞ்சுக்கிறேன். புது புது நட்புக் கரங்கள் நீள்கையில், அவர்களுடைய கருத்துகளை அறிந்து கொள்வதில் திருப்தியா இருக்கு. நன்றி!

விழிகள் தீட்டும் வானவில்’-ன் பதினோராவது எபி இதோ. படிச்சிட்டு தொடர்ந்து எப்படி போகுதுன்னு உங்க எண்ணங்களை அவசியம் பகிர்ந்து கொள்ளுங்கள். இந்த எபிசோட் கொஞ்சம் முக்கியமானது ப்ளஸ் இதுவரை தோன்றிய எல்லா கேள்விகளுக்கும் விடை அளிக்கும் ஆரம்ப புள்ளியாக இருக்கும். கொஞ்சம் துறை சார்ந்த தகவல்கள் இருக்கும். ஏதாவது தவறு இருந்தாலோ, லாஜிக் உதைத்தாலோ சொல்ல தயங்க வேணாம். 

I can infer all positives and negatives from your views only. Hence, don’t hesitate to share your viewpoints.

Monday, May 8, 2017

விழிகள் தீட்டும் வானவில் - 10

ஹலோ ஃப்ரண்ட்ஸ்,

வலைபதிவிலும், முக நூலிலும், தனி தகவல்களிலும் உற்சாக வார்த்தைகள் நல்கும் அனைத்து தோழமைகளுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்! All your boosting words, support and motivation mean a lot to me. Many Thanks!

விழிகள் தீட்டும் வானவில்’-ன் பத்தாவது எபி இதோ. படிச்சிட்டு தொடர்ந்து எப்படி போகுதுன்னு உங்க எண்ணங்களை அவசியம் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! ! I can infer all positives and negatives from your views only. Hence, don’t hesitate to share your viewpoints.

Thursday, May 4, 2017

விழிகள் தீட்டும் வானவில் - 9

ஹலோ ஃப்ரண்ட்ஸ்,

வலைபதிவிலும், முக நூலிலும், தனி தகவல்களிலும் உற்சாக வார்த்தைகள் நல்கும் எல்லா தோழமைகளுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்! All your boosting words, support and motivation mean a lot to me. Many Thanks!

விழிகள் தீட்டும் வானவில்’-ன் ஒன்பதாவது எபி இதோ. படிச்சிட்டு தொடர்ந்து எப்படி போகுதுன்னு உங்க எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Tuesday, May 2, 2017

விழிகள் தீட்டும் வானவில் - 8

ஹலோ ஃப்ரண்ட்ஸ்,

வலைபதிவிலும், முக நூலிலும், தனி தகவல்களிலும் உற்சாக வார்த்தைகள் நல்கும் எல்லா தோழமைகளுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்! All your boosting words, support and motivation mean a lot to me. Many Thanks!

‘விழிகள் தீட்டும் வானவில்’-ன் எட்டாவது எபி இதோ. படிச்சிட்டு தொடர்ந்து எப்படி போகுதுன்னு உங்க எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Monday, May 1, 2017

விழிகள் தீட்டும் வானவில் - 7

ஹலோ பிரண்ட்ஸ்,

வலைபதிவிலும், முக நூலிலும், தனி தகவல்களிலும் உற்சாக வார்த்தைகள் நல்கும் எல்லா தோழமைகளுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்! All your boosting words, support and motivation mean a lot to me. Many Thanks!

ஒண்ணே ஒண்ணு மட்டும் சொல்லணும்னு தோணுது. நிறைய பேர் படிக்கிறீங்கன்னு தெரியுது. ஒவ்வொரு எபிக்கும் கமெண்ட் போடுறது கஷ்டம் தான். 

Friday, April 28, 2017

விழிகள் தீட்டும் வானவில் - 6

வலைபதிவிலும், முக நூலிலும் கமெண்ட்ஸ் மூலம் உற்சாக வார்த்தைகள் நல்கும் எல்லா தோழமைகளுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்! ஈமெயிலிலும் தனி தகவல்களிலும் வரும் வார்த்தைகள் கூடுதல் சந்தோசம்...

‘விழிகள் தீட்டும் வானவில்’-ன் ஆறாவது எபி இதோ. படிச்சிட்டு தொடர்ந்து எப்படி போகுதுன்னு சொல்லுங்க...

Wednesday, April 26, 2017

விழிகள் தீட்டும் வானவில் - 5

வலைபதிவிலும், முக நூலிலும் கமெண்ட்ஸ் மூலம் உற்சாக வார்த்தைகள் நல்கும் எல்லா தோழமைகளுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்!

‘விழிகள் தீட்டும் வானவில்-ன் ஐந்தாவது எபி இதோ. படிச்சிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க... நன்றி!

Monday, April 24, 2017

விழிகள் தீட்டும் வானவில் - 4

ஹலோ ப்ரெண்ட்ஸ்,

வலைபதிவிலும், முக நூலிலும் கமெண்ட்ஸ் மூலம் உற்சாக வார்த்தைகள் நல்கிய எல்லா தோழமைகளுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்!  ‘விழிகள் தீட்டும் வானவில்’-ன் நான்காவது எபி இதோ. படிச்சிட்டு தொடர்ந்து எப்படி போகுதுன்னு சொல்லுங்க...

Friday, April 21, 2017

விழிகள் தீட்டும் வானவில் - 3

ஹலோ ப்ரெண்ட்ஸ்,

வலைபதிவிலும், முக நூலிலும் கமெண்ட்ஸ் மூலம் உற்சாக வார்த்தைகள் நல்கிய எல்லா தோழமைகளுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்! 'விழிகள் தீட்டும் வானவில்'-ன் மூன்றாவது எபி இதோ. படிச்சிட்டு தொடர்ந்து எப்படி போகுதுன்னு சொல்லுங்க...

Tuesday, April 18, 2017

விழிகள் தீட்டும் வானவில் - 2

ஹலோ ப்ரெண்ட்ஸ்,

இங்கும், முக நூலிலும் முதல் அத்தியாயத்தை வரவேற்ற எல்லா தோழமைகளுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்!

'விழிகள் தீட்டும் வானவில்'-ன் இரண்டாவது எபி இதோ. படிச்சிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க...

Sunday, April 16, 2017

விழிகள் தீட்டும் வானவில் - 1

ஹாய் ப்ரெண்ட்ஸ்,

'விழிகள் தீட்டும் வானவில்' முதல் அத்தியாயத்துடன் வந்துட்டேன். படிச்சிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க... நன்றி!

Thursday, April 13, 2017

விழிகள் தீட்டும் வானவில்

ஹலோ மக்களே,

எல்லாரும் எப்படி இருக்கீங்க?  அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு தின நல்வாழ்த்துகள்!

எல்லோரும் பிறந்திருக்கும் புதிய வருஷத்தின் இனிமையை குடும்பத்துடன் கொண்டாடிட்டு இருப்பீங்க.. இந்த இனிய தருணத்தில் நானும் புதிய கதை  ஒன்றை தொடங்கலாம்ங்கிற எண்ணத்தில் வந்திருக்கேன்.  ‘விழிகள் தீட்டும் வானவில்’ – நாவலின் தலைப்பு நல்லா இருக்கா?

Saturday, March 11, 2017

கூண்டு

சமீப வாரங்களில் வார இறுதிகளில் பார்க்கும் படங்கள் எல்லாம் நல்ல நல்ல திரைப்படமாக அமைந்து விடுவதில் நாலைந்து மேங்கோ ஐஸ்கிரீம்களை உள்ளே தள்ளியது போன்ற குளிர்ச்சி. அதே கண்கள், குற்றம் 23, கிளாஸ்மேட்ஸ் (மலையாளம்),  8*10 தஸ்வீர் (ஹிந்தி) என எல்லாமே மனதில் நிற்கும் படங்கள். அந்த  வரிசையில் மனதில் மிக அழுத்தமாக பதிந்து இரண்டு வாரங்களாக அந்த படத்தை பற்றியே திரும்ப திரும்ப நினைத்துக் கொண்டிருப்பதால் இந்த பதிவு.

Saturday, February 18, 2017

மனசாட்சி

இங்கே அரசியல் என்பது பெருத்த லாபம் கொழிக்கும் வியாபாரமாக மாறிப் போய் எத்தனையோ காலம் ஆகி விட்டது. தலைமைக்கு கோடிகளை அள்ளிக் கொடுத்து சீட் வாங்கி, பல லட்சங்களை தொகுதியில் வாரி இறைத்து ஜெயித்து வந்தவர்கள் எல்லாம் தம் முதலை காப்பாற்றிக் கொள்ள மெனக்கெடத் தான் செய்வார்கள். இருக்கிற ஐந்து ஆண்டுகளில் முடிந்த வரை தொற்றிக் கொண்டு எவ்வளவு தேத்த முடியுமோ அவ்வளவு தேத்தத் தான் முயற்சிப்பார்கள். அது காலில் விழுந்தோ, முதுகு வளைந்தோ, இன்னுமின்னும் காசு வாங்கிக் கொண்டோ எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.

Sunday, January 22, 2017

ஜல்லிக்கட்டு

கடந்த ஒரு வாரமாக தமிழ்நாடு மட்டும் அல்ல, தமிழ் உள்ளங்கள் எங்கெல்லாம் வாழ்ந்து வருகிறார்களோ அங்கெல்லாம் தீப்பற்றிக் கொண்டதைப் போல மக்கள் எழுச்சி. சிறு தீப்பொறியாக தோன்றிய நெருப்பு பெரும் உத்வேகமாக மாறி நம் எல்லோர் மனதிலும் தூங்கிக் கொண்டிருந்த தமிழர் எனும் உணர்வை, அடங்கி கிடந்த அடிமை எண்ணங்களை, தூங்கி வழியும் மந்தத்தனத்தை களைந்து வெள்ளமாக பீறிட்டு வெளியே வந்ததை யாராலும் மறுக்க முடியாது. உண்மையில் சொல்கிறேன். இந்த போராட்டக் களம் மக்கள் களமாக மாறி மெரினா தளும்பி நிறைந்ததை டிவியில் பார்க்கையில் உடலெல்லாம் சிலிர்த்து நின்றது. உணர்ச்சி வேகத்தில் கண்கள் கலங்கிப் போயின. அதையெல்லாம் மீறி போராட்டக் களத்தில் நாமும் சென்று நிற்க முடியவில்லையே என்ற சூழ்நிலை காரணமாக உள்ளூர உறுத்தலும் கூட. நல்ல வேளை! வெள்ளியன்று இங்கு நிகழ்ந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்றப்பிறகு தான் அந்த குற்றவுணர்வு நீங்கியது. நிற்க! இது சொந்த பெருமை பேசும் பதிவல்ல.

Monday, January 2, 2017

பனி இரவும் தனி நிலவும்

அன்பு தோழமைகளுக்கு,

இந்த புதிய ஆண்டில் இனிய செய்தியாக என் மூன்றாவது நாவல் “பனி இரவும் தனி நிலவும்” புத்தகமாக மலர்ந்துள்ளது. நாவலை வெளியிட்ட பிரியா நிலையத்தினருக்கு நன்றிகள் பல! இந்த முயற்சியில் என்னுடன் துணை வந்த தோழிகள், சகோதரிகள், கருத்துக்களை பகிர்ந்து கொண்ட நட்புகள் என் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்! Special Thanks to Manjula Senthil KumarLady's Wings Group and LW Friends!