சென்ற பதிவில் குறிப்பிட்டது போல, கதை குறித்த விமர்சனங்களை எங்கேயும் தவற விட்டு விடக்கூடாது என்ற விருப்பம் மட்டுமே இந்த தொகுப்பின் நோக்கம். இந்த தொகுப்பில் இரண்டாம் நாவலான 'பட்டாம்பூச்சி பற பற' கதைக்கான கருத்துப் பகிர்வுகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
கீழ்க்கண்ட இணைப்பில் இந்த கதைக்கான கருத்துப்பதிவுகள்/பதில்கள் அனைத்தும் இடம் பெற்றுள்ளன. https://ladyswings.in/community/threads/3513/page-73

Review By Srilakshmi sisters, Apr 26, 2016
முதலில் வெற்றிகரமாக கதையை முடித்ததற்கு
ஸ்ரீ லஷ்மி சகோதரிகளின் வாழ்த்துக்கள் ஹேமா..
ஆரம்பத்தில் தொடர்ச்சியாக படித்துக் கொண்டிருந்தாலும், பின்னர் எங்கள் கதையின் வேலையில் படிக்க முடியாமல் போனது......இப்போது மொத்தக் கதையும் படித்து விட்டு கமெண்ட்ஸ் பகுதிக்கு வந்து விட்டேன்......(கமெண்ட்ஸ் போடுவது இங்கே லதா.. உஷா எப்பொழுதுமே புத்தக வடிவில் படிப்பவள்)..காதல் கல்யாணம்+ அரேன்சுடு மேரேஜ்... இதுவே கதைக்களம்.....கணவனை இழந்த சுகுணா படும் கஷ்டங்கள்.. சுற்றத்தாரின் பக்கபலம் பெண்களாக தனியாக நிற்கும் தங்களுக்குத் தேவை என்பதால் சுற்றத்தினரை பொறுத்து போகுதல்......ஒவ்வொரு விஷயத்திலும் அவர்கள் தலையீடு......பெரிய பெண் கீதாவின் திருமணம்.....இளைய மகள் சுஜாவின் புதிய வேலை......அவளுடன் பணிபுரியும் ஹர்ஷாவுனுடன் காதல்.......அன்னைக்கு விஷயம் தெரிந்து கண்டித்தல்.....ஹர்ஷாவை புரிந்து கொள்ள மறுத்து.....பெற்றவளுக்காக காதலனை ஒதுக்கும் ஹர்ஷா.........ஒவ்வொரு எபியிலும் அழகாக சொல்லி இருந்தீர்கள்.....
எதிர்பாரா திருப்பமாக கீதாவின் வாழ்க்கையில் புயலடிக்க.......ரமேஷின் கருப்புப் பக்கம் புலப்பட.......அருவருக்க வைக்கிறது.....இப்படியும் மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்......பார்த்து பார்த்து செய்த திருமணம் அங்கே தோல்வியுற.....தாயார் சுகுணா நொந்து போய்....இருப்பிடத்தை மாற்றி மகளுக்கு மன அமைதியை கொடுக்க முடியுமா என்று பார்க்க......
கதிர் அங்கே அவர்களுக்கு உறுதுணையாய் நிற்கிறான்.......கதையின் தொடக்கத்திலேயே ரமேஷின் மேல் சந்தேகம் வந்தாலும்.....இப்படி இருக்கும் என்று யூகித்தேன்....கதிர் கிரேட் மா.......கீதாவை காதலித்து இருந்தாலும், தன்னுடைய படிப்பை கருதி அவளுக்கு நல்வாழ்வை கொடுக்க நினைத்தவன்.....கடைசியில் அவளுக்கு தன் காதலை புரிய வைத்து அவளை கைப்பிடிக்கிறான்......அப்பப்பா என்ன ஒரு போராட்டம்.....கீதா மாதிரி பெண்கள் நிறைய பேரை நாம் பார்த்தாலும்.. எல்லோருக்கும் கதிர் போல ஒருவன் கிடைப்பானா.. கீதா அந்த விதத்தில் லக்கிதான்..
ஹர்ஷாவை பற்றி சொல்லவே வேண்டாம்......ஆரம்பம் முதல் கடைசி வரை மனதில் இடம் பிடித்து விட்டான்.....தன் காதலி சுஜா ஒதுங்கி போனாலும்...அதை பொருட்படுத்தாமல்....கீதாவை வழிப்படுத்தி ஒரு நல்ல சகோதரனாக துணை நிற்பது......அதிலும் அந்த ஓவியர் மாதங்கியின் வாழ்க்கையை சொல்லி கீதாவை நிமிரச் செய்து அவள் மனனிலையை புரிய வைத்து.....கிரேட்.....
இவ்வளவு உயர்வுடன் இருப்பவன்.....காதலி என்று வரும் பொழுது கொஞ்சம் மனதுக்கு இடிக்கிறது....அவள் பக்கத்து நியாயத்தை புரிந்து கொள்ளாமல் அவளை தவிர்ப்பது....அவ்வப்பொழுது எள்ளலுடன் பேசுவது.....அவனுக்கு அது சரியென்றாலும்.....சுஜாவை புரிந்து கொள்ளவில்லையே என்று தோன்ற வைத்தது.....உடைந்த கண்ணாடியை ஒட்ட வைப்பதைவிட ஒதுக்குவது நல்லதென்ற மனனிலை...அவனையும் புரிந்து கொள்ள முடிந்தது.....ரொம்பவே அழகாக சொல்லி இருந்தீர்கள் ஹேமா..
சுஜாவும் மனதை தொட்டு விட்டாள்......அவளைப் பொருத்தவரை அவள் செய்தது சரிதான் என கடைசியில் அவனுக்கு உணர்த்தியதும் சரிதான்......ஒரு பெண்ணாக அவள் வேறு என்ன செய்ய முடியும்.....தன் காதலனை நினைத்து காத்திருப்பதை தவிர......என்ன ஒன்று தைரியமாக காதலிக்க துணிந்தவள் அதன் விளைவுகளை எண்ணிப் பார்க்க தவறிவிட்டாள்....
எப்படியோ வேணியின் முயற்சியில் திருமணத்திற்கு சம்மதித்த ஹர்ஷா ஒருவாறாக தெளிகிறான்.....சுஜா கடைசியில் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் அருமை...சுகுணாவும் சாதி, மதத்தை தூக்கி எறிந்து யதார்தத்தை புரிந்து கொண்டு பெண்ணின் வாழ்க்கையை சரிபடுத்து மனதில் இடம் பிடித்து விட்டார்..
(ரொம்ப பெரிய கமெண்ட்டோ??..)மொத்தத்தில் பட்டாம்பூச்சி வண்ண மயமாக சிறகடித்து பறந்தது ஹேமா..... இது போல மேலும் மேலும் சிறப்பான கதைகள் எழுதி நீங்கள் உயரத்தில் பறக்க வேண்டும் என வாழ்த்துகிறோம்.....

Review by Ms. Hameeda on May 1,2016
வெற்றிகரமாக கதையை முடித்ததற்கு
மனமார்ந்த வாழ்த்துக்கள்.
நான்கைந்து நாட்களுக்கு முன்பே வாசித்து முடித்து விட்டாலும் இவ்வளவு லேட்டாக இத்திரிக்கு வந்தமைக்கு சாரி கேட்டுக்கறேன்.
மிக நிறைவான கதை தந்தமைக்கு மிக்க நன்றி மா. சுகுணா அவரின் இருமகள்கள்....கணவனை இழந்து இரு பெண்பிள்ளைகளை வளர்க்க அவர் படும் சிரமங்கள்......அச்சிரமங்கள் பணத்தால் அல்லாது உறவுகளின் கட்டமைப்பால் எனும்போது அதை லாவகமாக கையாண்டு அவர் வேலைக்கு சென்று சுயமாக நிமிர்ந்து நிற்பது...எல்லாமே ரொம்ப இயல்பா அழகா சொல்லி இருந்தீங்க.
சுயமாக நின்ற போதும் அவர் உறவுகளை மதித்து பேணிச் சென்றதும்...ஆனால் அவ்வுறவுகளே அவரின் மகளின் வாழ்வின் மறுமலர்ச்சிக்கு இடையூறாக நின்றதும்....உங்கள் இயல்பான எழுத்தில்...கண்ணெதிரே காண்பது போல இருந்தது.
கீதாவின் வாழ்வின் நிகழ்வுகள்...ரமேஷின் அசிங்கமான மறுபக்கம்....உடல் தூக்கிப் போடும் அளவுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அந்தப் பகுதிகளை நீங்கள் கையாண்ட விதத்துக்கு hats off மா. கதிர் கதாபாத்திரம் வெகு நிறைவு.
ஹர்ஷா சுஜா காதல்......அவர்களின் பிரிவு மீண்டும் இணைவு அனைத்தும் இக்காலத்துக்கு ஏற்ற வகையில் இருந்தது. என்றாலும் நாயகனின் உணர்வுகளை இன்னும் கொஞ்சம் ஆழமாக சொல்லி இருக்கலாமோ என்ற எண்ணம் ஏற்படாமல் இல்லை.
மொத்தத்தில் மிக நிறைவான கதை. மிக இயல்பான எதார்த்தமான எழுத்து நடை.....
விரைவில் அடுத்த கதையுடன் களம் காண அன்பான வாழ்த்துக்கள் மா....

Review by Ms.Akilsiva on Apr 26.2016
கதை மிக
அருமையாக இருந்தது. இயல்பான ரொம்ப ரொம்ப எதார்த்தமான கதாப்பாத்திரங்கள் நம்மை சுற்றியே
கதை இயங்குவது போல ஒரு உணர்வினை தந்தது. சுஜா, ஹர்ஷா, கீதா, கதிர்
மற்றும் சுகுணாவின் செயல்களுக்கும்/வார்த்தைகளுக்கும் அவரவருக்கு தகுந்த மாதிரி
ஒவ்வொரு நியாயம் இருந்தது, அது ஏற்றுக்கொள்ள கூடியதாகவும் இருந்தது. அதே
சமயம் தனக்கென யாரும் யோசிக்காமல், அடுத்தவருக்காக
யோசித்து முடிவெடுப்பது குடும்ப அமைப்பினை பலப்படுத்தும் செயல்ன்னு புரியவைத்தது. ஆக மொத்தம் நெஞ்சம் கொள்ளைக்கொண்ட கதை இது.
நன்றி! மேலும் பல கதைகள் எழுத வாழ்த்துக்கள்!

Review by Ms. Cynthia Devi Apr 23,2016
ரொம்ப நல்ல கதை மா... மனதை தொட்டது சில
இடங்களில்... சமூகத்தில் இன்று நடந்து கொண்டிருக்கும் ஒரு தவறை அருமையா சொல்லி
இருக்கீங்க கீதா கதை பாத்திரம் மூலம் கீதாவுக்கு கதிர் கிடைத்தது போல நம்பகமான ஆண்
கிடைக்காமல் இருக்கும் நிகழ்கால கீதாக்கள் எத்தனை பேரோ மனம் பாரமாகிறது ...
சுஜா - ஹர்ஷா காதல், திருமணம் இரண்டும் வெகு எதார்த்தம் ... சூப்பர்
சாதி இனம் தாண்டி காதல் பற்றி சிந்தித்த சுஜாவின் அம்மா அருமை ... கடைசி அத்தியாயம் வெகு நிறைவு
ரொம்ப ரொம்ப எதார்த்தமா எந்த வித கற்பனை பூச்சு போல தெரியாமல் அழகாக கதை நகர்ந்தது அதுவே உங்கள் வெற்றி .... அருமை

Review by Vanavil on Apr 22,2016
அழகான கதை, இயல்பான நடை - just regular people you can meet anywhere in
everyday life. We can easily relate to all of the characters. Superb characters
brought to life. Enjoyed the story. Thank you for the ride! Looking forward to
more
Review by
Sakkara Kavitha on Apr 19, 2016
உறவு, சாதி, இனம், சொந்த பந்தம் என்று
குறுகிய காரணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து சந்தர்ப்ப சூழ்நிலையால் கணவனை
இழந்து இரண்டு பெண்பிள்ளைகளுடன் தனித்து வாழும் பெண் .....
எத்தனையோ
காலமாக சொந்தம் வேண்டும் என்று இறுக்கி பிடித்து வைத்திருந்த உறவுகள் மகள்களின்
நல்வாழ்க்கைக்கு தடையாக கழுத்தை சுற்றி இறுக்க,மகள்களின் வாழ்கைகாக
அவற்றை உடைத்து வெளி வந்தாரா ?இல்லை அந்த சிக்கலில் சிக்கினரா ? என அருமையாக
எதார்த்தமான எழுத்து நடையில் இக்கதையை நமது தோழி ஹேமா அருமையாக
கொடுத்து உள்ளார் ......
“இந்த
நிமிடம் தன் வாழ்க்கையில் வருவதற்கு எவ்வளவு போராட்டம்...? எத்தனை நாள்
காத்திருப்பு....?” என கதையின் ஒரு நாயகி சுஜிதா எண்ணுகிறார் .. அவளின் காதலன்
ஹர்ஷா..... ஏன் இந்த எண்ணம் ?அப்படி இவர்களுக்குள் என்ன நடந்தது ?
“அவன்
பண்ணின அசிங்கத்துக்கு நான் ஏன் அவமானப்படணும்ங்கிற ஒரு விஷயத்தை தான் என்னால
இன்னும் ஜீரணிக்கவே முடியல....”என எண்ணும் கதையின் இன்னொரு கதாநாயகி கீதா
.......மீடியாவின் செய்தி பசிக்கு சம்பந்தமேயில்லாமல் இவளை இழுத்து வீதியில்
விட்டு ஓட ஓட விரட்டி இருக்கிறது... எல்லா விதத்திலும் பாதிக்கப்பட்டது ஒன்றும்
அறியாத இந்த அப்பாவி பெண் தான்..அப்படி என்ன நடந்தது இவள் வாழ்வில் ?????????....
“எமை முட்டிட வரும்
முட்ச்செடிகளை
முட்டி முட்டி முன்னேறுவோம் “என்று முயன்றாரா ???????

கதையின்
போக்கில் வரும் கதிர் ,வேணி,செல்வி ,சசி ,திவாகர் என்ற பாத்திரங்கள்
நம்மை பாராட்டவும் .....கனகா ,வடிவு என்ற கதாபாத்திரங்கள் திட்டவும் வைக்கிறார்கள் .....அப்படி
இவர்கள் செய்த செயல் என்ன ????????
என
பல பல கேள்விகளுக்கு விடை தெரிய இக்கதை படித்து தெரிந்து கொள்ளுங்கள் .......
Review by Ms. Subhasankar on Apr
20,2016
excellent story.you define each character with
their original qualities.really a nice story . each episode kindles what is
going to happen next.keep it up . all the best for your future stories .suji
and harsha remembered for their love.
Review by Ms. Aruna on Apr 20,2016
Very very superbbbbbb ,your way of
narraton,dialogues,writing are too good.oru normal love storyaaa kooda romba
azhaga,interestingaa ,padikkanumnu arvatha thunduraalavukku irrukkumnaa athu ur
style of writing.harsha suji,I won't forget them.manasula sila storythan nikkum
athu mathiri story ithu.keep on writing to give pleasure to us.all the best .
Review by Ms. Poo on Apr 20,2016
ஹேமா,
மிகவும் அழகான கதை.ஒவ்வொரு பாத்திரமும் அவர்கஆளின் தனி தன்மையோடு விளங்குகிறார்கள்.வெல்narrated ஸ்டோரி

Review by Ms . Mary
on Apr 20,2016
hai hema,
supera irunthadhu kadhai.....
romba arumaiya mudithu irukenga......
ungaludaiya ezuthu nadai romba nalla irunthadu....
ovvoru paathira padaippum arumai.....
kadhaium romba eyalba solla vendiyadhai sariyaga azaga sollierukinga.....
mothathil super super......
supera kadhai koduthadhirku vaazthukkal......

Review by Ms. Priya on Apr 20,2016
Hi Hema,
Beginning (title) to end, each and every word is Superb.I like ur way of writing.It is having a 'magic' of attraction.Love between Harsh and Suja is awesome. Thoughts of Suguna about 'Love marriage' in the last episode is good.The 'beep sound'(for bad word, haha)Ramesh and Kalpana got punished , I am very much satisfied.Kathir and Geetha were a good pair. Thanks for giving such a beautiful love story.It will be one of my favourites ever.

Review by Ms. Vairam on Apr 20, 2016
Hi Hema...
Lovely Story..each and every update was awesome...harsha and suja sema sema...love the way u narrate the story...
Eagerly Waiting for the next story...

Review by Ms. Sudha Ravi on Apr 20, 2016
ஹாய் ஹேமா,
சுப்பர் சுப்பர்.......மிக மிக அழகாக, நிறைவாக கதையை முடித்ததற்கு வாழ்த்துக்கள்......சுஜா, ஹர்ஷா ரெண்டு பேருடைய காதலை மிக நேர்த்தியா ரசிக்கிற வகையில் குடுத்து இருக்கீங்க...இறுதி அத்தியாயத்தில் ஒவ்வொரு வரியையும் ரசிச்சேன்....சுகுணா காதலை பத்தி யோசிக்கிறது சரிதான்..அவருக்கு கீதாவுக்கு பிரச்சனை வந்த பிறகு தான் நிதர்சனமே புரிஞ்சு இருக்கு...சமூக பிரச்சனைகளையும் முன் வைத்து கதையை நீங்க கொண்டு சென்ற விதம் எனக்கு பிடிசுதுப்பா...........சீக்கிரம் அடுத்த கதையோட வாங்க................

Review by Ms.
Srimathi Gopalan on Apr 20, 2016
ஹாய் ஹேமா வாழ்த்துக்கள் உங்களின் இரண்டாவது கதையையும் அழகாக
நிறைவாக முடித்து விடீர்கள் .........இங்கே ஒரு காதலன் தன் காதலியை
பூ என்று அழைக்கிறான்... தன்னை பட்டாம்பூச்சி என்று சொல்லி கொள்கிறான். அவன்
காதலிக்கும் அழகை பாருங்களேன்... இல்லை இல்லை... கேளுங்களேன்....” nice .......... நாலு பேருகிட்ட விசாரிச்சு
நல்லவனா இருந்தா கல்யாணம் பண்ணி வைக்கலாம்... தப்பு இல்ல..” .......நியாயமான
வார்த்தை ...............எவ்வளவு முரண்பாடுகள் இருந்தாலும் புரிதல் இருந்தால்
மற்றதெல்லாம் ஒன்றுமே இல்லை ............அழகான பாடல்களோடு கதையையும் அழகாக முடித்த
உங்களுக்கு பாராட்டுக்கள் ...........
Review by Ms. Kate
Hadija on Apr 20, 2016
Hi Hema....
Kadai romba nalla irundhadhu...saadhi innam samudaya cocoon endra kakattupaadugalil moocchi mutta adaipattu irundavargal vaazhkaiyil yedhirpaaramal nadantha piracchanaiyil antha cocoon ai udaithu vaanaththil siragai virithu pattampoocchiyaga paraka aarambittu vittaargal Suguna, Geetha and Suji...
Ramesh maadhiri aatkal idha ulagathil niraya paer irugaanga...punitha uravugalai kocchai paduthikittu...chee
naama oru samudayathula vaazhrathunaala samudayathin yennangaluku madipu koduthu dhaan aaganum...Suguna vin yennangalum magalukku yedhirpu therivithadhum thappu illai...but adhae avar pillaigalin nalvaazhvuku thadaya varumbodhu andha samudhayathai yedhirthu avar nalla thaay yena prove pannipannithaar...but she is very lucky to get Suji as a daughter...nenjam muzhuka kaadhal irundhalum amma vai yedhirka virupam illamal andha kaadhalai maraka ninaikiradhu great...
adhu maadhiri Harsha vin aadangamum sariyae...but andha thadaigalai yellam thaandi oruthar mael innoruthar vaitha anbai purindhu kondu saernthathai azhaga solli irukeenga....
you have justified every ones feelings...nice...
idhula innoru great ana love na adhu Kadhir...thannalamatra kaadhal...
appuram andha painter pathi sonneengala adhuvum nalla irundhichi...
aiyo...mothathula yellamae nalla irundichieenga...kadhalil niraya vagai irukunu azhaga solli irukeenga...
thanks for giving a beautiful story...eagerly waiting for your next story...

Review by Ms. Sena on Apr 20, 2016
super story
எல்லாமே நிறைவா இருந்துச்சு
தனி தனியா சொல்ல எதுவுமே இல்ல
ரொம்ப அழகாகவும் , மனதுக்கு நிறைவாகவும் இருந்தது
வாழ்த்துக்கள் ஹேமா

Review by Ms.Benzishafeek on Apr 20, 2016
hai Hema intha kathayum rmbbbba arumayaa
irunthathupa.sujavoda nilamaya azhaka solli irunthinga,ava harshakitta
paesurathu rmba nalla irunthathu,thaan avana vittu pirincha kaaram sollurathu
yathaarthama irunthathu.enakku kooda harsha maela knjm varuttham irunthathu,suja
harshava piriyuratha ninaikayila kashtamaa irunthalum unmaayana nilai
athuthaangrathaaala avala paarkayila paavama irunthicchu.aana harsha avakitta
saatharanamaa kooda paesaliyae avala pirinchu avanukku knjm kooda kashtam
illayaanu thonucchu.athukku pathil lastla harsha sollitaan,chumma frnda ellam
unnaya ninaika mudiyaathunnu.athaey maathiri harsha suji maela varra kopamum
yathaartham thaan.
geetha piracchan padikka kashtamaa irunthathu aana kathir nalla jodi.unmayaa geetha problem varalaina kandippa sugunaama suja patthi vaera vithama yosicchu irukka maataanga.
last suguna yosikkura sila lines suprpa,pona genaration varai ellarum entha oru piranchanai naalum matthavanga enna solluvaangannu thaan paarkuraanga,ithu unmai naamalae paarthiruppoam.ini varra aduttha generation kandippa ippadi yosikka maataangannu ippavae thaeriyuthu,aana ithula unmayya paathikka pattu irukkurathu ippo irukkuravanga thaan.nammaala matthavanka ivangala kashtappadutthavum mudiyala yaar enna ninaccha ennanum irukka mudiyala.
unga pona kathai mathiri ithuvum yathaarthama irunthathupa,nee sonnathula yaethuvum karpanai illai saathaaranamaa ellar veetulayum nadakkura oru nihalvuhalae entha vithamaana poochum illaama unmayaa solli irunthingama.
unga aduttha kathaiku ennoda advance vazhthukzhal ma.

Review by Ms. Vaisri on Apr 20, 2016
ஹாய் ஹேமா
மிக மிக அழகாய் நிறைவாய் கதையை முடித்திட்டீங்க. ஹர்ஷா, சுஜா காதலை அழகாய் இயல்பாய் கொண்டு வந்தீர்கள். சுகுணாவின் மன நிலை மாறியதையும் நன்றாக சொல்லிட்டீங்க. ஆனால் அவருக்கும் கீதாக்கு கஷ்டம் வந்தவுடன் தான் நிதர்சனம் புரியுது. அதை அவர் ஏற்றுக்கொண்டு அழகாய் மாறினார்.
மிக மிக நிறைவான கதை. ஒவ்வொரு பதிவையும், ஒவ்வொரு வரிகளையும் ரசித்துப் படித்தேன். அழகான பாடல் வரிகளோடு இனிமையாய் முடித்திட்டீங்க.
அடுத்த கதையோடு சீக்கிரமாய் வாங்க. வாழ்த்துக்கள்

Charuma on Apr 20, 2016
Hi Hema
Very beautifully narrated story. Somehow we would have seen all the characters in our life. Dialogues, characters, emotions, romance etc.. Everything is intact. Well done job. Advance wishes for your next story.

Review by Ms. Sanju on Apr 20, 2016
ஒரு சாதாரண நடைமுறை குடும்ப கதை. காதலால் ஏற்படும் சிக்கல்கள்
.உங்கள் எழுத்தில் நல்ல அழகாக கொடுத்து உள்ளீர்கள். உங்கள் எழுத்து பயணம் தொடர
வாழ்த்துக்கள்.
Review by Ms. Naga
Ganesan on Apr 20, 2016
hai hema, romba arumaiyana, alagana happy
ending story. yetharathamana ungal elathunadai mika arumai.super.
Review by Ms. Madhau on Apr 20, 2016
Hello mam,
Superb story..I'm really feeling good..idhula Harsha character yenaku romba pidichadhu..apuram Geetha life prlms idhellam romba unarupoorvama soninga..appa yenaku Sivasankari Noval padikaramari irundhadhu..ipppa yellame Konjam over romantica solaranga..romance irukanum..Ana reala nadakaradha irukanum..Andha vidhathula Indha story pidichadhu..Ana story padhiku mela innum Konjam expect pannan.. Ana yennanu yenaku Purulia..but really good story..but I expects more from u mam..yendhavadhu thappa sollirundha sorry mam..I'm waiting for ur next one..thank u mam...

Review by Ms. Rajeswari on Apr 20, 2016
ஹாய் ஹேமா,
thanks for sharing this sty .கதையில் வரும் எல்லா பாத்திரங்களுமே யதார்த்தமா இருந்தது. ரெண்டு பெண்களை கணவரின் துணை இல்லாம வளர்த்து ஆளாக்கரதுல இருக்கும் கஷ்டங்களை கண்முன்னாடி காட்டி இருந்தீங்க .என்ன தான் தனிமனித விருப்பம் ,சுதந்திரம்ன்னு நாம பேசிக்கிட்டாலும் நம்மோட நடவடிக்கைகளுக்கு நம்மை சுற்றி இருக்கிற சமுதாயத்துக்கு நாம பதில் சொல்லி தானே ஆகனும் .middle class life style யை ரொம்ப தெளிவா சொல்லி இருக்கீங்க .இந்த கதை ......ஒரு காதல் கதைக்குள்ள குடும்ப கதையா !!!!!இல்ல...... குடும்ப கதைக்குள்ள ஒரு காதல் கதையா !!!!!! .இது எந்த கதையா இருந்தாலும் நல்லா இருந்தது.a very gentle and desent sty .

Review by Ms. Viji on Apr 20, 2016
ரொம்ப அருமையான கதைக்களம் ...ரொம்ப
இயல்பா எந்தவித மேல் பூச்சும் இல்லாமல் நம்ம பக்கத்து வீட்டில் இருக்கிற ஒரு
குடும்பத்தை நேரில் பார்த்து பழகியது போல யதார்த்தமா இருந்தது....வாழ்த்துக்கள்..
Review by Ms. SDuraisamy on Apr 21, 2016
Hi Hema,
Manasukku idhamana, niraivana ending to a very lovely, realistic, nidharsanathai ottiya puthinam.
Suja and Harshakkaaga mattum illamal, Geetha-Kathirukkaagavum, especially Geethavukkaaga romba santhoshama irukku. Vazhkaiyil patta oru mosamana adiyil irundhu meendu, Kadhirudan oru santhoshamana, niraivana vazhkai avalukku amainthadhu romba niraiva irukku.
Suja & Harsha - orutharukku oruthar meendum thangal kadhalai re-affirm seidhu kolvathodu, irandu verupatta backgrounds irukka rendu kudumbathinarum avanga rendu perukkum pakka balama, anusaranaiya iruppathu, rombave lovely !
Kadhir - stands out. Especially Sugunavukku oru mootha magana nadandhu kolvathu aaruthala irukku.
Indha kadhai Suja-Harsha kaadhalaiyum, adharkku varum edhirppaiyum, adhai avargal edhir kollum iru veru vidhangalaiyum, pinnar avargal servathaiyum maiyama vachu vandhirundhalum, adhan pokkil, you have touched so many realistic issues, andraada vazhkaiyil nadakkum nigazhvugal, sandhikkum manidhargal, maarupatta gunangal, varied behavious of various people, their reaction in the face of adversity-nu ellathaiyum thottutteenga Hema.
Not only that, to me, enakku idhu oru thani manushi than iru penngalukku ethanai poraatangalidaiye, eppadi vaazhkai amaithu kodukkirar enbathaiyum, avar magalgalukku avar kattru koduppaivagalum, avar kattru kolbavaigalaiyum romba iyalba, azhaga solli irukkum oru story-aavum paarka mudiyudhu.
You have taken up a different theme, given it your full focus, attention to details and delivered a very realistic, lovely story which made me feel, think, laugh and all-in-all enjoy it thoroughly.
Great one, Hema !! CONGRATULATIONS and SINCERE BEST WISHES for its successful publication !
-Siva.

Review by Ms. Sri on Apr 21, 2016
Hi Hema
Congrats pa renba realistic'a irunthuchu whole story'um.. nice flow of writing.. renba rasichathu Harsha characterization.. yngayum over react panama azhaga renba confident a iruthaan.. geetha... renba innocenta iruntha... intha maari anna, thangai , akka nu soli nadakrapao renba asingama iruku... neenga sonaa maari padathulyum ipdi thana kaatranga... ridiculous... intha maari relationship la irukravan yean kalyanam panran and media ku ydavdu news kidaicha pothum
vera yethyum care pana maatanga.. ynga poitrukome nu therila nama...
geetha oda life la kathir vanthu sari panitan bt.. reala nadakuma?? suji & harsha conversation lastla sema sema pongaa.. suguna maari yelarum realize pananum na avanga ponnu life la nadantha maari ydavdu nadanthu unarntha thaan undu yelarum saathi samugam nu thaan irukanga yethana per nama pasanga life mukiyam nu yosikranga??
overall great story pa.. good work & keep it up..
thanks and all the best..

Ms. Vasanthi on Apr 21, 2016
Sema super story... Mild
aa oru flow aa kondu poyirukkenga.....nalla characters narration... Unga way of
writing nice... .mudinja alavu perfect a regular post pottu asathettenga....ungaloda
next story-i avaludan yethir parkirom
Review by
Ms. Lovebooks on Apr 21, 2016
Super Hema! Nice Ending
and very realiastic. We could relate easily to all the characters. Congrats!
Please start your next story soon!
Please start your next story soon!
Review by Ms.HemaSenthil on Apr 23, 2016
Hai Hema,
Nice story.romba pidithathu.kanniyamana kadhal kadhai athil konjam
pirivu,family sentimentnu supera story kondu poirukenga.harsha character
super.thairiyama kadhal sollumidam agattum,avanga veetil pesa
selvathu,kadhalukaga avalidam vathadum idam,piriyum pothu athai kaiyalum idamnu
ellam supera behave panniyirupan.yellorum kadhalidam ethir parukuratha than
harshavum yethir parkuran athil neyam iruku thana.lastla avan kovapadura idam
kuda correctnu than enaku thoonuchu.suja muthali kadhalika thayange nallaum
apuram accept pannetu lastla vendamu sollurathu kastama irunthathu.avaloda
sulnelai apadinu sonnalum harshakudave irunthu poradi irukanum ammaithiyave
irunthu oru valliya love marriagela kondu poi mudunjuduchu.lastla harsha kita
sollum points okva than thoonuthu.keetha lifela epadi nadanthu iruka veenam
romba pavam avaluku kathir mathiri oru jodi than correct.menaga&ragavan
jodi super.avanga pathi harsha sollura idam enaku romba piduchathu.
Review by Mr. Prem on Apr 25,2016
Very nice ending!! your
strength is characterization and narration!! They stay true to their character
through out the story!! expecting your new story!!
Review by
Ms. Vaishu on May 09, 2016
Hi hema mam. I'm a silent reader . what to say ur story is
awesome :Love-Hearts:. I like ur narration . Harsha & Suji ,Kadhir &
Geetha nice pair . thank u
Hi hema sis...Story
paduchu muduchuten...rombave super...pattampoochi iragala lesa manasa varuditu
ponamari irundhuchu...avlo sweetaa softaa irundhuchu....உலகத்தையே இழுத்து உள்ளே போடும் விழிகள் தன்னவனை மட்டும்
உரிமையாக நேசவலைப் போட்டு இறுக்க, அவளது ஆழி நயனங்களில் விருப்பத்துடன் சிறைப்பட்டவன் குறும்பாக
இமை சிமிட்டினான்.Indha line
rombave rasichen...very nice..Unga rendu storiume edharthadhoda bimbangal
neraya irundhuchu...adhu periya plus....Storyla 1st la varra konja character
last la varave ila...avangalayum apoapo konjam sethu story a innum interesting
a kondu poirka mudiumnu enaku thoonudhu...indha chinna kura
matumdhan..mathapadi story semma...Unga next story idhavida innum supera
(idhuve romba superdhan) amaya valthukal...We are waiting for ur next
story....it means next level of story...All the best...Hi Hema,
Your story is amazing. Your style of writing is so good and every character in your stories expressed their feelings in a nice realistic way. Keep the good work.

Mr. Exterm on May 27, 2016
Hi hema sis...Story
paduchu muduchuten...rombave super...pattampoochi iragala lesa manasa varuditu
ponamari irundhuchu...avlo sweetaa softaa irundhuchu....உலகத்தையே இழுத்து உள்ளே போடும் விழிகள் தன்னவனை மட்டும்
உரிமையாக நேசவலைப் போட்டு இறுக்க, அவளது ஆழி நயனங்களில் விருப்பத்துடன் சிறைப்பட்டவன் குறும்பாக
இமை சிமிட்டினான்.Indha line
rombave rasichen...very nice..Unga rendu storiume edharthadhoda bimbangal
neraya irundhuchu...adhu periya plus....Storyla 1st la varra konja character
last la varave ila...avangalayum apoapo konjam sethu story a innum interesting
a kondu poirka mudiumnu enaku thoonudhu...indha chinna kura
matumdhan..mathapadi story semma...Unga next story idhavida innum supera
(idhuve romba superdhan) amaya valthukal...We are waiting for ur next
story....it means next level of story...All the best...
Review by Ms. Prema on Sep 11, 2017
உங்களோட பட்டாம் பூச்சி பற பற
படிச்சுட்டேன்.
font size பார்த்தவுடன் எனக்கு அப்படி ஒரு
சந்தோஷம். முதல் வரி ஆர்.எஸ். புரம் என்று பார்த்ததும் கூடுதல் சந்தோஷம். Suja I am a GCT product என்று சொன்னவுடன் டோட்டலா கவுந்துட்டேன். ஹி ஹி ஹி I am an
ex- GCTian. நல்ல flow இருந்துச்சு ஹேமா. கீதா ஹஸ்பண்ட் ஏதோ
தப்பு பண்ணுறான்... கீதா கதிருக்கு தான் என்று முதலிலேயே எனக்கு தோன்றியது. ஆனால்
பயபுள்ளை இப்படி சீப்பான ஆளா இருப்பான்னு நினைக்கலை. கதிர் சூப்பர். ஹரி அண்ட் சுஜா நல்ல pair. வேணி நல்ல அம்மா அண்ட் மாமியார். All the Best.
No comments:
Post a Comment