"Silence can be the foundation of creativity; whilst the same silence uttered by the audience may splinter the spirit of a creative" - Self :)

Showing posts with label kindle publication Kurunovel. Show all posts
Showing posts with label kindle publication Kurunovel. Show all posts

Monday, September 5, 2022

சகி - புதிய நாவல் கிண்டிலில்

ஹலோ மக்களே!

“சகி” எனும் புதிய நாவல் ஒன்றை கிண்டிலில் பதிவேற்றியுள்ளேன். சிறுகதையாக எழுத வேண்டும் என்று நினைத்திருந்த கதைக்கரு இரண்டு வருடங்களாகக் காத்திருந்து இப்போது குறுநாவல் அளவில் எழுத  முடிந்தது மகிழ்ச்சி தான் என்றாலும் நீங்க படிச்சு சொல்லப் போற வார்த்தைகள்ல தான் அது நிறைவான திருப்தியா, நிறைவான சந்தோசமான்னு தெரிஞ்சுக்கணும். 

சிறிய கதை தான் இது. Simple yet delicate storyline. படிச்சுப் பாருங்க. Do read, review and share a word if you like the heart of the story. இந்நாவலை Pen to publish-ல் இணைத்துள்ளதால் உங்க ரேட்டிங்ஸ் அண்ட் ரிவியூஸை amazon.in இல் பதிவு பண்ண மறந்துடாதீங்க. Thanks everyone for your support!

https://www.amazon.in/dp/B0BD45MYYM

https://www.amazon.com/dp/B0BD45MYYM

#pentopublish5 tamil 

#சகி