"Silence can be the foundation of creativity; whilst the same silence uttered by the audience may splinter the spirit of a creative" - Self :)

Sunday, May 14, 2017

விழிகள் தீட்டும் வானவில் - 12

அனைவருக்கும் அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்! 

தொடர்ந்து கருத்துப் பதிவுகள் மூலம் கதைப் பற்றிய உங்கள் எண்ணங்களை உணர்த்தும் அனைத்து தோழமைகளுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்!விழிகள் தீட்டும் வானவில்’-ன் பன்னிரெண்டாவது எபி இதோ. படிச்சிட்டு தொடர்ந்து எப்படி போகுதுன்னு உங்க எண்ணங்களை அவசியம் பகிர்ந்து கொள்ளுங்கள்.



அத்தியாயம் 12 :

 

(தொடரும்)










5 comments:

Unknown said...

ஹாய் ஹேமா மிக அருமையான பதிவு....குடும்பத் தலைவன் செய்யும் தவறு....அந்தக் குடும்பத்து நிம்மதியையே குலைத்து சின்னாபின்னமாகி விட்டது...என்னைக் கேட்டால் இதில் மனைவிக்கும் பங்கு உண்டு...கணவனின் வருமானம் பற்றி மனைவிக்கும் தெரிந்து இருக்க வேண்டும்...ஆண்கள் அப்படி சொல்ல மாட்டார்கள் என்பது எல்லாம் சப்பைக்கட்டு...ஓரளவுக்கு மேல் செலவு செய்யும்பொழுது...ஏன் இப்படி என்று கேட்க வேண்டாமா....சொல்லவில்லை என்றாலும் புரியாமல் இருக்க வாய்ப்பு கிடையாது...எனக்கு இந்த மாதிரி சூழலில் தவறு செய்தார் என்பதை விட ...நேரடியாகவோ மறைமுகமாகவோ அதற்கு துணை போன பெண்கள் மேல் தான் கோபம் வரும்...இவர்களால் பாதிக்கப் பட்டது ஒன்றுமே செய்யாத பிள்ளைகள் ....இதை தான் சொல்லுவார்கள் மாதா பிதா பாவம் மக்கள் தலையில் என்று...லஞ்சம் பற்றி இடங்கள் அழுத்தமான வார்த்தைப் பிரயோகங்களோடு அருமையாக இருந்தது...பாராட்டுக்கள்....நன்றி பதிவிற்கு.

naga ganesan said...

nice ud.kudambame nilaikulainthu poi irukku...ithil yarukku yaar aaruthal solla mudiyum...

suryamuki said...

Ud nalla irunthathu...lancham patri neenga sonnadhu anaithum unmai thaan...akash padippai thodaruvana..thodarnthirunthal ippothu yen canteen nadathavendum?

arunavijayan said...

Nice update

HemaJay said...

Thanks for all your detailed nice comments... They mean a lot to me 🙏🙏🙏