"Silence can be the foundation of creativity; whilst the same silence uttered by the audience may splinter the spirit of a creative" - Self :)

Monday, May 1, 2017

விழிகள் தீட்டும் வானவில் - 7

ஹலோ பிரண்ட்ஸ்,

வலைபதிவிலும், முக நூலிலும், தனி தகவல்களிலும் உற்சாக வார்த்தைகள் நல்கும் எல்லா தோழமைகளுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்! All your boosting words, support and motivation mean a lot to me. Many Thanks!

ஒண்ணே ஒண்ணு மட்டும் சொல்லணும்னு தோணுது. நிறைய பேர் படிக்கிறீங்கன்னு தெரியுது. ஒவ்வொரு எபிக்கும் கமெண்ட் போடுறது கஷ்டம் தான். 


மொபைல், டேப் என கையடக்க கருவிகளில், பல வேலைகளுக்கு நடுவில், ட்ராவலில் என படிக்கும்போது நேர்கிற பிராக்டிகல் டிபிகல்ட்டி எனக்கு புரிகிறது. ஒரு வேளை கதை முடியும் நேரத்தில் ஒரே விமர்சனம் மாதிரி கொடுக்க நினைச்சு இப்போது அமைதியாக படித்து விட்டு செல்கிறீர்களா, என்னன்னு சரியா புரியல. 

மௌனம் ஒரு அடர்ந்த மொழி; அதை மொழி பெயர்க்கும் கருவிகள் இன்னும் ஜனிக்கவில்லை இல்லையா!? வேறு எதற்கோ யோசித்து வைத்த வரிகளை இங்கே குறிப்பிடுவதில் தவறில்லை என்று நினைக்கிறேன்.

"Silence can be the foundation of creativity; whilst the same silence from the audience may splinter the heart of a creative person"  

இப்படிலாம் சொல்வதால் யாரும் நிர்பந்தமா பீல் பண்ணிடாதீங்க, ப்ளீஸ். இதை ஒரு ரிமைண்டர் மாதிரி வச்சுக்கிட்டு கதை முடியும் தருவாயில் மொத்தமாக விமர்சனம் செய்தீங்கன்னா சந்தோஷம் தானே. : ) : ) அது தான் என் மனதில் தோன்றுவதை இப்போதே சொல்லி வைக்கிறேன்.

ஓகே... நாம் கதைக்கு வருவோம். விழிகள் தீட்டும் வானவில்’-ன் ஏழாவது எபி இதோ. படிச்சிட்டு தொடர்ந்து எப்படி போகுதுன்னு உங்க எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!



 அத்தியாயம் 7 : 


(தொடரும்)

6 comments:

arunavijayan said...

Nice update

arunavijayan said...
This comment has been removed by the author.
suryamuki said...

Hi hema akash edho romba kastapatrukkannu puriyudhu...adhu yaarala nu theriyala...nethravoda appa thaan reason ah?

Unknown said...

ஹாய் ஹேமா இரண்டு பதிவுகளும் நன்றாக இருந்தது....இன்று தான் நேரம் கிடைத்தது படிக்க...வாழ்க்கையில் அடி பலமாக விழும்பொழுது ....எதிர்பாராத அடி என்றால் மனிதனின் இயல்பு எந்த அளவு மாறிவிடுகிறது....ஆகாஷ் போன்றவர்கள் சுதாரித்து அடுத்து என்று முடிவெடுத்தாலும் மனதால் இருகிதானே போய்விடுகிறார்கள்....சூழ்நிலையை துல்லியமாக எழுதி இருக்கீங்க... நன்றி பதிவுகளுக்கு

Unknown said...

Nice udpate. U are portraying Akash character very well.

HemaJay said...

@Aruna - Thanks Aruna for letting me know your comments for every episode.

@Surya - Thanks Surya, I believe next episode will answer your assumption.

@Srimathi - Thanks for your detailed comment. Yes, human nature will change based on the circumstances.

@Malathy - Welcome Malathy. Thanks for sharing your views.

Have a good read and do let me know how it goes further.