"Silence can be the foundation of creativity;
whilst the same silence uttered by the audience may splinter the spirit of a creative" - Self :)
Monday, April 24, 2017
விழிகள் தீட்டும் வானவில் - 4
ஹலோ ப்ரெண்ட்ஸ்,
வலைபதிவிலும்,முக நூலிலும் கமெண்ட்ஸ் மூலம்
உற்சாக வார்த்தைகள் நல்கிய எல்லா தோழமைகளுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்! ‘விழிகள் தீட்டும் வானவில்’-ன் நான்காவது எபி இதோ.
படிச்சிட்டுதொடர்ந்து எப்படி போகுதுன்னு சொல்லுங்க...
Nice ud Hema... I like all ur previous stories. I am sure this story is also going to be a super duper one... Nethra loves Akash??? Always ur hero n heroine will be very unique and lovely characters.... Here both Akash n Nethra r also very sweet... Waiting for the flashback ud...
ஹாய் ஹேமா நன்றாக இருந்தது பதிவு ....சின்ன சின்ன விஷயங்கள் தான் .....ஆனால் அதைக் கூட அழகாக ரசித்து எழுதறீங்க பாருங்க .....பல விஷயங்கள் படிக்கும் பொழுது அப்படியே படிப்பவர்கள் தங்களையும் அந்தக் காட்சியில் இணைத்துப் பார்க்க முடியும் ....இது தான் உங்களின் கதை கதை படிக்கிறோம் என்ற உணர்வையே கொடுப்பதில்லை என்பதற்கான காரணமாக நான் நினைக்கிறேன் ....இது எல்லாமே அந்த பூ கட்டும் விஷயத்திற்கு சொல்கிறேன் ......ஆகாஷ் அவன் மனதிலும் நேத்ரா மேல் அன்பு இருப்பது புரிகிறது .....ஆனால் பாவம் அவர்களின் குடும்பத்தில் பெரிதாக இழப்பு நிகழ்ந்து இருக்கிறது என்பதும் புரிகிறது ....சந்தோஷமாக சுற்றித் திரிந்த பையன் அந்த நிகழ்வால் அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கிறான் .....பாவம் தான் அவனின் நிலை ....நன்றி பதிவிற்கு .
Hi Sumi. Glad that you liked my previous stories. I too hope/believe/wish/...(and what not!?) to get good reviews on the ongoing one. Anyhow keeping my fingers crossed :) Let me know how it actually is.
@Srimathi - தேங்க்ஸ் மதிக்கா.. உங்க வார்த்தைகளை பார்த்து ரொம்ப சந்தோசமா இருக்கு. என்ன தான் சில விஷயங்களை எழுதும்போது ரசிச்சு எழுதினாலும் அது உண்மையிலேயே படிக்கும்போது நல்லா இருக்குமா இல்ல எப்படின்னு அனுமானிக்கவே எனக்கு தெரியாது. நீங்க இந்த மாதிரி ஒவ்வொண்ணையும் குறிப்பிட்டு சொல்றது ரொம்ப திருப்தியா இருக்கு. நன்றி.. நன்றி..
Superb ud hema sis....akash kum nethra mela affection irukku....neenga flashback sonna thaan akash ippadi irukkuradhukku reaaon theriyum...waiting for next ud...
9 comments:
Nice ud Hema... I like all ur previous stories. I am sure this story is also going to be a super duper one...
Nethra loves Akash??? Always ur hero n heroine will be very unique and lovely characters.... Here both Akash n Nethra r also very sweet...
Waiting for the flashback ud...
ஹாய் ஹேமா நன்றாக இருந்தது பதிவு ....சின்ன சின்ன விஷயங்கள் தான் .....ஆனால் அதைக் கூட அழகாக ரசித்து எழுதறீங்க பாருங்க .....பல விஷயங்கள் படிக்கும் பொழுது அப்படியே படிப்பவர்கள் தங்களையும் அந்தக் காட்சியில் இணைத்துப் பார்க்க முடியும் ....இது தான் உங்களின் கதை கதை படிக்கிறோம் என்ற உணர்வையே கொடுப்பதில்லை என்பதற்கான காரணமாக நான் நினைக்கிறேன் ....இது எல்லாமே அந்த பூ கட்டும் விஷயத்திற்கு சொல்கிறேன் ......ஆகாஷ் அவன் மனதிலும் நேத்ரா மேல் அன்பு இருப்பது புரிகிறது .....ஆனால் பாவம் அவர்களின் குடும்பத்தில் பெரிதாக இழப்பு நிகழ்ந்து இருக்கிறது என்பதும் புரிகிறது ....சந்தோஷமாக சுற்றித் திரிந்த பையன் அந்த நிகழ்வால் அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கிறான் .....பாவம் தான் அவனின் நிலை ....நன்றி பதிவிற்கு .
அருமையான பதிவு
Hi Sumi. Glad that you liked my previous stories. I too hope/believe/wish/...(and what not!?) to get good reviews on the ongoing one. Anyhow keeping my fingers crossed :)
Let me know how it actually is.
Many Thanks for your boosting words.
@Srimathi - தேங்க்ஸ் மதிக்கா.. உங்க வார்த்தைகளை பார்த்து ரொம்ப சந்தோசமா இருக்கு. என்ன தான் சில விஷயங்களை எழுதும்போது ரசிச்சு எழுதினாலும் அது உண்மையிலேயே படிக்கும்போது நல்லா இருக்குமா இல்ல எப்படின்னு அனுமானிக்கவே எனக்கு தெரியாது. நீங்க இந்த மாதிரி ஒவ்வொண்ணையும் குறிப்பிட்டு சொல்றது ரொம்ப திருப்தியா இருக்கு. நன்றி.. நன்றி..
@Aruna - Hi Aruna, Thanks for sharing your comments. :)
Superb ud hema sis....akash kum nethra mela affection irukku....neenga flashback sonna thaan akash ippadi irukkuradhukku reaaon theriyum...waiting for next ud...
Thanks Surya. Need to wait few episodes b4 getting into the flashback. Hope you like the series. Keep sharing your views.
Semma super ... Intha nethra sariyana vaala ituppa Pola .. Akash nalla nilaila irunthavan ippo ippadi irukku karanam Enna ... Pathivu arumai hema
Post a Comment