ஹாய் ஹேமா இந்தப் பதிவும் நன்றாக இருந்தது ....உங்கள் கதைகளை படிக்கும்பொழுது கதை என்றே தோன்றாது ...இதிலும் அப்படியே ....ஆகாஷ் குடும்பத்தில் பிரச்சனை என்பது வரை புரிகிறது .....மேலும் போகப் போகத் தான் பிடிபடும் என்னவென்று .....சராசரி நடுத்தர குடும்பளுக்கே உள்ள கஷ்டங்கள் ....முக்கியமானது பணப் பிரச்சனை .....சரியாக சொல்லி இருக்கீங்க ....நன்றி பதிவிற்கு .
இரு பதிவுகளும் வாசித்து விட்டேன் ஹேமா. வழக்கம் போல அருமையான இயல்பான எழுத்து நடை. சராசரி குடும்பங்களுக்கேயுரிய பணப் பிரச்சனைகள்... குடும்ப சூழல்கள். காத்திருக்கிறேன் அடுத்த பதிவுக்கு. வாழ்த்துக்கள் ஹேமா!
Thank you so much @Aruna, @Srimathi, @Flower, @Naga, @Karuna, @Hameeda, @Niran for all your encouraging comments and boosting words. Keep sharing your views and let me know how it goes.
@Hameeda - Thanks Hameeda Akka. I know you would be very busy in your own schedule and writing work. Immense pleasure to see you here & Thanks so much for your boosting words and wishes.
I would like to explicitly mention that I'm always stimulated with all your support & encouragement. Thank you!
9 comments:
Nice update, eagerly waiting for your next update
ஹாய் ஹேமா இந்தப் பதிவும் நன்றாக இருந்தது ....உங்கள் கதைகளை படிக்கும்பொழுது கதை என்றே தோன்றாது ...இதிலும் அப்படியே ....ஆகாஷ் குடும்பத்தில் பிரச்சனை என்பது வரை புரிகிறது .....மேலும் போகப் போகத் தான் பிடிபடும் என்னவென்று .....சராசரி நடுத்தர குடும்பளுக்கே உள்ள கஷ்டங்கள் ....முக்கியமானது பணப் பிரச்சனை .....சரியாக சொல்லி இருக்கீங்க ....நன்றி பதிவிற்கு .
இன்னும் பிடிபடவில்லை கதை .....சாதரண மிடில் கிளாஸ் பாமிலியில் நடக்கும் நிகழ்வுகள் உங்கள் எழுத்து நடையில் மிகைப்படுத்தாமல் அருமையாக போகிறது
innum konjam ud poga pogathan puriyum endru ninaikiren.pericha oru fb irukku pola......
Hi Hema ... Vazhakkam pola intha pathivum arumai ... Konjam kathaikalam pidipadama irukku ... Innum rendu epi pens puriyum nu ninaikuren ...
இரு பதிவுகளும் வாசித்து விட்டேன் ஹேமா. வழக்கம் போல அருமையான இயல்பான எழுத்து நடை. சராசரி குடும்பங்களுக்கேயுரிய பணப் பிரச்சனைகள்... குடும்ப சூழல்கள். காத்திருக்கிறேன் அடுத்த பதிவுக்கு. வாழ்த்துக்கள் ஹேமா!
Nice ud hema etho prechanai theriyuthu anna enna prechanai than puriyala adutha ud kaga waiting

Post a Comment