ஆகாஷ் நேத்ராவின் ஈர்ப்பை அறிந்துள்ளானா???அவனுடைய கடந்தகால நிகழ்வுகள் அவளை தூரம் நிறுத்தியுள்ளதா???கதையை அழகாக நகர்த்தி செல்கிறீர்கள்.. படிப்பவர்கள் கதையின் போக்கில் அழகாக எளிமையாக எதார்த்தமாக உணர வைக்கிறீர்கள்... வாழ்த்துக்கள்.. அடுத்த எபிக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்...
Thanks @Aruna, @Naga, @Karun, @Surya & @Sumi. இது சாதாரண கதைகளம் தான். நம்மை சுற்றி நடக்கும், நாம் அன்றாடம் கவனிக்கும் விஷயங்களை ஏதோ எனக்கு தெரிஞ்ச அளவில் சொல்ல முயற்சி செய்கிறேன். உங்க கமெண்ட்ஸ் எல்லாம் பார்க்க ரொம்ப சந்தோசமா இருக்கு. Feeling positive. மிக்க நன்றி!
ஏதாவது தவறு இருந்தாலோ, லாஜிக் மீறல் இருந்தாலோ சொல்ல தயங்க வேண்டாம். தொடர்ந்து எப்படி போகுதுன்னு அவசியம் சொல்லுங்க..
6 comments:
Nice update
nice ud.
Semma
Good going...nice ud
ஆகாஷ் நேத்ராவின் ஈர்ப்பை அறிந்துள்ளானா???அவனுடைய கடந்தகால நிகழ்வுகள் அவளை தூரம் நிறுத்தியுள்ளதா???கதையை அழகாக நகர்த்தி செல்கிறீர்கள்.. படிப்பவர்கள் கதையின் போக்கில் அழகாக எளிமையாக எதார்த்தமாக உணர வைக்கிறீர்கள்... வாழ்த்துக்கள்..
அடுத்த எபிக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்...
Thanks @Aruna, @Naga, @Karun, @Surya & @Sumi. இது சாதாரண கதைகளம் தான். நம்மை சுற்றி நடக்கும், நாம் அன்றாடம் கவனிக்கும் விஷயங்களை ஏதோ எனக்கு தெரிஞ்ச அளவில் சொல்ல முயற்சி செய்கிறேன்.
உங்க கமெண்ட்ஸ் எல்லாம் பார்க்க ரொம்ப சந்தோசமா இருக்கு. Feeling positive. மிக்க நன்றி!
ஏதாவது தவறு இருந்தாலோ, லாஜிக் மீறல் இருந்தாலோ சொல்ல தயங்க வேண்டாம். தொடர்ந்து எப்படி போகுதுன்னு அவசியம் சொல்லுங்க..
Post a Comment