"Silence can be the foundation of creativity; whilst the same silence uttered by the audience may splinter the spirit of a creative" - Self :)

Monday, February 1, 2021

சிறுகதை - மங்கையர் மலரில்

இந்த மாத மங்கையர் மலர் இதழில் எனது சிறுகதை ஒன்று வெளியாகி உள்ளது. 'சிற்றெறும்புகளின் காலம்' என்னும் இச்சிறுகதை என் மனதிற்கு மிகவும் நெருக்கமானது. கீர்த்தி சிறிதோ, பெரிதோ  எல்லோருக்கும் அவரவர்க்கான காலம் உண்டு என்று சொல்கிற கதைக்கரு. 
 
ஜெய்ஸ்ரீ ராஜ் நினைவு சிறுகதை போட்டியில் ஆறுதல் பரிசு பெற்ற கதை இது.  
வாய்ப்புள்ளவர்கள் வாசித்துப் பார்த்து விட்டுச் சொல்லுங்கள். :)  
 
https://www.kalkionline.com/flipb/upload/mmalar/2021/feb/01022021/#page/60
 
 



3 comments:

Mini said...

As usual , cute story Hema. Periya visayathai pora pokkaila sollitinga.

HemaJay said...

Thanks for the read and for an encouraging comment Mini. It means a lot :) :)

chaixiaoqi said...

Nice blog
gold price in chennai