"Silence can be the foundation of creativity; whilst the same silence uttered by the audience may splinter the spirit of a creative" - Self :)

Sunday, February 28, 2021

இதழ் வரி கவிதை விமர்சனங்கள்

    இதழ் வரி கவிதை நாவலுக்கான விமர்சனங்கள்/வாசகர் பார்வைகளின் தொகுப்பு இது. வாசித்து விமர்சனங்களைப் பகிர்ந்து ஆதரவு நல்கும் நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏!

     
    Ms. Rosei Kajan - Feb 15 2021
     
    வீட்டில் எல்லாரும் தூங்கச் சென்றபிறகு ஒரு பெரிய கோப்பையில் சுடுநீரோ அல்லது கிரின் டீயோ எடுத்து வச்சிப்போட்டு அக்கடாவென்றிருந்து மனசுக்குப் பிடிச்ச மாதிரியான ஒரு நாவல் வாசிக்கக் கிடைக்காதா என்ற பல மாத ஏக்கம் நேற்றிரவு ஒரு கதை வாசித்ததில் பூர்த்தியானது.
    ஆரம்பம் முதல் முடிவு வரை எவ்விதமான அலட்டலும் இல்லை. தொய்வுகளின்றி நகரும் கதையில் வரும் ஒவ்வொரு பாத்திரங்களும் அலட்டலில்லாது தேவைக்கு மட்டுமே கனகச்சிதமாகக் கதைக்கிறார்கள்.
    கதையோட்டத்தில் பல செய்திகள் சொல்லப்பட்டுள்ளன.
    உதாரணமாக, நயனி வீட்டில் வேலைக்கிருந்த பெண் கூட வந்த சொற்ப நேரத்தில் ஒரு செய்தி சொல்லிட்டே செல்கிறாள்.
    முகத்தில் முறுவலோடு பக்கங்களைத் தட்டிக் கொண்டு போகையில் கதையோடு கதையாக துருவ மற்றும் கடல் பிராந்திய ஆய்வு பற்றிய விபரங்கள் வந்து போகின்றன.
    எல்லாவற்றையும் இலகுவாக எடுத்துக் கடக்க நினைக்கும் இளம்வயதினர் விழிப்போடிருக்கவேண்டியதன் அவசியம், இல்லையோ விளைவுகள், அப்படியான சந்தர்ப்பங்களில் பெரியவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று சொல்லிச் செல்லும் கதையில் முக்கிய பாத்திரங்களாக வருபவர்கள் மிக நேர்த்தியாக முன்னுக்குப் பின் முரணின்றிச் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள்.
    ஒவ்வொரு அத்தியாய ஆரம்பத்திலும் சில வரிகளில் தரப்பட்டுள்ள கவிதை எந்தளவு இரசிக்க வைக்குதோ அப்படியே நாயகன் நாயகிக்கிடையேயான நேசமும் !
    ஹேமாவின் சில கதைகள் தான் வாசித்திருக்கிறேன். அவையெல்லாமே அருமையானவை . அவற்றோடு ஒப்பிடுகையிலேயே இக்கதையில் அவர் எழுத்தில் மெருகேறியிருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது.
    'மினக்கடுதல்' சிறப்பான படைப்பொன்றைத் தந்திருக்கின்றது.
    இதழ் வரி் கவிதை 😍
    ஒரு வாசகியாக மேலும் மேலும் தரமான படைப்புகளை எதிர்பார்க்கிறேன் ஹேமா.
    அன்பு வாழ்த்துகளோடு , ரோசி கஜன்

______________________________________

 Ms. Anu, Dec 21 2020

Dear Hema ma'am

I read "இதழ் வரி கவிதை" yesterday.. எதேச்சையாக தான் kindle இல் weekend பார்த்தேன்.. கீழ வைக்க முடியல and I finished the book at one go. Wow ma'am you really rocked.. it was such a beautiful story (kind of 'coming home')

Awesome characters, interesting plot as usual and dialogues really terrific, 

'பக்' என்று சிரிக்க வைத்த இடங்கள் பல. 
Story just flows like a clean stream, cool breeze போல அவ்வளவு இனிமை

"Yes, we slip, we fall" என்று ஆரம்பித்து நயனி பேசும் இடம் செம்ம and வெகு எதார்த்தம்..
"நான் அப்பவே சொன்னேன் கேட்டியா" வரிகள் எவ்வளவு கடுப்பேத்தும் என்று அனுபவித்தவர்களுக்கு புரியும், நீங்கள் சொன்ன விதம் அருமை.

நானே வாதியாகவும் பிரதிவாதியாகவும் மாறி மாறி இருவர் பக்கமும் பார்க்க வைத்து கதைக்குள் இழுக்கும் உங்கள் எழுத்துக்கள் always special, out of this world.. keep rocking.. All the best..

Regards,
Anu
 
------------------
 
Ms. Sujatha Dec 7 2020 
 
Hi hema

Read your new novel. As usual kept me glued to it till I finished it. Very nice characterisation. Good read. Was so happy to see it in the first place on Amazon kindle after a long time. Read few days back but was busy with work. Hence such a late mail

All the best. Keep up This wonderful work and keep entertaining us

With love
Sujatha
___________________
 
Ms. Nivethana - Dec 15 2020

Hi hema

Idhal vari kavidhai amazon la iniku padichen
Omg.Loved it. Ungaloda all stories padichurken
I love the way u write.Dialogues lam amazing a irukkum
Jeeva and nayani character vittu innum enala velila vara mudila
So much of love and warmth

Jeeva is bae. Im gonna read it again tomorrow. Congratulations 🎊
Keep writing ❤️ u have got an amazing talent of story telling. I love the way ur story travels
Next enna nu expect panra madhri word choices irukku

Flow semmaya pogum unga story la. Chuma vala vala nu family history solama

Dialogue la eh story travel agum.And heroines lam paithiyakari madhri portray panama epo paru samayal kattu la iruka madhri describe panama

She has a career, her choices nu konjam empowered a katradhu nalla irukku
And you’re doing a lot of research for ur story
Subject pathi neraya information kudukringa.Hats off.
---------------------------

Ms. Nithya, Nov 26, 2020

இதழ் வரி கவிதை is beautiful..
Nithyalakshmi Babu sent November 26, 2020
ஓர் அன்பை ஒரு புன்னகையை ஒரு வாழ்த்தை ஒரு நேசிப்பை ஒரு பாராட்டை சின்ன மகிழ்ச்சியை...... I loved this..... A lovely story with lively ending...😀😀

____________________________

Amazon.in reviews - 

Reviewed in the United States on April 7, 2021

Reviewed in India on 27 November 2020
Reviewed in India on 21 December 2020
One person found this helpful
Report abuse
Reviewed in India on 15 December 2020
Reviewed in India on 30 November 2020
Reviewed in India on 24 November 2020
Reviewed in India on 5 December 2020
Reviewed in India on 12 February 2021
Reviewed in India on 28 November 2020
-----------------------------
Goodreads -

Rosei Kajan
Feb 15, 2021 rated it it was amazing

வீட்டில் எல்லாரும் தூங்கச் சென்றபிறகு ஒரு பெரிய கோப்பையில் சுடுநீரோ அல்லது கிரின் டீயோ எடுத்து வச்சிப்போட்டு அக்கடாவென்றிருந்து மனசுக்குப் பிடிச்ச மாதிரியான ஒரு நாவல் வாசிக்கக் கிடைக்காதா என்ற பல மாத ஏக்கம் நேற்றிரவு ஒரு கதை வாசித்ததில் பூர்த்தியானது.

ஆரம்பம் முதல் முடிவு வரை எவ்விதமான அலட்டலும் இல்லை. தொய்வுகளின்றி நகரும் கதையில் வரும் ஒவ்வொரு பாத்திரங்களும் அலட்டலில்லாது தேவைக்கு மட்டுமே கனகச்சிதமாகக் கதைக்கிறார்கள். கதையோட்டத்தில் பல செய்திகள் சொல்லப்பட்டுள்ளன.
உதாரணமாக, நயனி வீட்டில் வேலைக்
...more
Uma
Feb 20, 2021 rated it it was amazing
மனசுக்கு நிறைவான ஒரு கதை.. அவ்வளவு யதார்த்தம்.. கொஞ்சம் கூட மிகையில்லாத காட்சிகள்.. கூடவே அவ்வளவு இன்பர்மேஷன்ஸ்.. எப்படி ஹேமா இப்படி ??அசத்திட்டீங்க... Feel good story 👏💐
Annadurai Ponnuchamy
Feb 12, 2021 rated it it was amazing
Good one

A w e so m e b o o k...a v e r y so ft st ory to read


No comments: