ஜூன் 2022 தென்றல் இதழில் என்னுடைய சிறுகதை 'அனலாத்தி' வெளியாகியுள்ளது. வாய்ப்புள்ளவர்கள் வாசித்து உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
சிறுகதைக்கான இணைப்பு இங்கே -
http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=15105
முகநூலில் இவ்விணைப்பை பகிர்ந்தபோது வந்த சில பின்னூட்டங்களை இங்கே பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன்.
Alamu Palaniappan
தலைப்பு அருமை ஹேமா....."கிட்டாதாயின் வெட்டென மற" இதைச்செய்தாலே பாதி துன்பங்கள் போய்விடும்....ஆனால்?
"நானும் நிம்மதியா இருக்கமாட்டேன்......உன்னையும் விடமாட்டேன்" மனதின் (மனிதனின்)|வக்கிரம்...மலர்♥♥♥
Thoorika Saravanan
அருமை sis...மிகவும் வித்தியாசமான ஒரு கோணம்...தான் காதலித்தவள் நன்றாக இருக்க வேண்டுமென நினைப்பவன் அவள் கண்ணெதிரிலேயே தாடி வளர்த்து திரிவது ஏன்...பார் பார் உன்னாலதான் இப்பிடி எனக் காட்டுவது போலத்தானே...மலர் வேலனுக்கு சொல்லும் அறிவுரை அழகு♥️♥️♥️😍😍😍
Chitra Ganesan
அருமை.காதலன் கணவன் இரண்டு பேருமே அவளை உயிரோடு சாகடிக்கவே செய்கிறார்கள்.மலர் மகனுக்கும்,மகளுக்கும் ஒரு வார்த்தையில் புத்தி சொல்லிட்டாள்.
Vicappu Givi
சூப்பர் 👌👌👌
Selvarani Selvarani
கூடவே இருந்து கொட்டிக் கொண்டே ஒருத்தன், கண் முன்னாடியே பார்த்து உயிரை வாங்கும் ஒருத்தன்... வாழவும் விடாம சாகவும் விடாம..... பாவப்பட்ட பெண் ஜென்மம்
Ezhil Anbu
மலர் தான் இங்கே மத்தளம். 😑😑
Suresh Kunnathur Veeraraghavan
பாவப்பட்ட பெண் ஜென்மம்
No comments:
Post a Comment