அன்புள்ள வாசகர்களுக்கு,
இந்த மாத பெண்மணியில் என்னுடைய நாவல் ஒன்று வெளியாகியுள்ளது. 'Rediscovering herself' வரிசையில் எழுதியுள்ள இரண்டாவது கதை இது. இக்கதையின் நாயகியை நிறைய பேரால் தொடர்புபடுத்திக் கொள்ள முடியும் என்று நினைக்கிறேன். ஏனெனில் இது நம் ஒவ்வொருவருடைய கதையும் தான். இந்நாவலுக்கு நான் ஒரிஜினலாக வைத்த பெயரைக் கதையின் இறுதியில் கண்டு கொள்ளலாம். வாய்ப்புள்ளவர்கள் வாசித்து விட்டுச் சொல்லுங்கள். நன்றி!
No comments:
Post a Comment