எல்லோரும் எப்படி இருக்கீங்க? ஒரு நல்ல விஷயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறேன். "காதல் கஃபே" - எனது புதிய நாவல் அமேசானில் மின்னூலாக பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.
காதல் கஃபே – இந்திய ஃபிரெஞ்சு நேசத்தைப் பேசும் மென்மையான காதல் கதை. புதுச்சேரியை நிகழ்விடமாகக் கொண்டு பெயருக்கு இணங்க காதலைக் கொண்டாடும் இக்கதைக்களனில் ஃபிரெஞ்சு உணவுகள், பாண்டிச்சேரியின் வாழ்விடங்கள், ஃபிரெஞ்சு காலனி ஆதிக்கத்தின் தற்போதைய நீட்சிகள் எனப் பல சுவையான விஷயங்கள் கதையோட்டத்தின் ஊடே சுவாரஸ்யமாகப் பின்னப்பட்டுள்ளன.
பிரியத்தின் சொற்களுக்கு இடையே சற்றே மனம் நிறுத்தி சிந்திக்கச் சிறு சிந்தனை இழையும் உள்ளோடும் இந்நாவலை வாசித்து மகிழுங்கள்!
ஆரம்பப் படியில் நின்று எழுதிப் பழகிக் கொண்டிருக்கும் எனது எழுத்துக்களை வாசித்து ஊக்கமளிக்கும் வாசக நண்பர்கள் இந்த முயற்சியிலும் தங்கள் ஆதரவை, எண்ணங்களை, பார்வைகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு வேண்டுகிறேன்.
ஆரம்பப் படியில் நின்று எழுதிப் பழகிக் கொண்டிருக்கும் எனது எழுத்துக்களை வாசித்து ஊக்கமளிக்கும் வாசக நண்பர்கள் இந்த முயற்சியிலும் தங்கள் ஆதரவை, எண்ணங்களை, பார்வைகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு வேண்டுகிறேன்.
நன்றி!
அன்புடன்,
ஹேமா
2 comments:
Hi Hema
Read "Kadhal Cafe". excellent story!! forward thinking, rightly needed message in this era. You have taken practical approach to this sensitive issue. shows your maturity!superb narration and flow. Have read all your stories. You have established yourself as a competent author again through this story.
Expecting more from you.
Pri
Hi Pri,
It's always a unique feeling to hear back about our work. :) :) Many thanks for your feedback.
Post a Comment