ஏற்கனவே பப்ளிஷ் ஆன என் புத்தகங்களை படிக்க விரும்பி கேட்ட நண்பர்களுக்காக – கீழே என்னுடைய இரண்டாவது நாவலான ‘பட்டாம்பூச்சி பற பற’ இணைப்பில்.
"Silence can be the foundation of creativity; whilst the same silence uttered by the audience may splinter the spirit of a creative" - Self :)
Sunday, June 18, 2017
நீ நான் நாம் வாழவே
ஏற்கனவே பப்ளிஷ் ஆன என் புத்தகங்களை படிக்க விரும்பி கேட்ட நண்பர்களுக்காக – கீழே என்னுடைய முதல் நாவலான ‘நீ நான் நாம் வாழவே’ இணைப்பில்.
விழிகள் தீட்டும் வானவில் - ஒரு குட்டி அறிவிப்பு
சில நண்பர்கள் இன்னும் படிக்கவில்லை என்று கேட்டுக்
கொண்டதற்கு இணங்க, ‘விழிகள் தீட்டும் வானவில்’–ன் பதிவுகள் ஜூன் 24 வரை
இணைப்பில் இருக்கும். பப்ளிகேஷனுக்கு கொடுக்க வேண்டியதை இங்கு அதிக நாட்கள் வைத்துக்
கொள்வது முறையல்ல என்பதால் ஜூன் 25 அன்று இணைப்புகளை நீக்கி
விடுகிறேன்பா... உங்களின் கனிவான புரிதலுக்கு
நன்றி!
Sunday, June 11, 2017
விழிகள் தீட்டும் வானவில் – நிறைவு
‘விழிகள் தீட்டும் வானவில்’-ன் நிறைவு அத்தியாயம் பதிவு செய்தாகி
விட்டது. இந்த கதையின் ஆரம்பம் முதல் இறுதி வரை ஆதரவும் ஊக்கமும் கொடுத்த அனைத்து
தோழமைகளுக்கும் எனது உளப்பூர்வமான நன்றிகள் பல!
கதையை பற்றிய முழுமையான பார்வை எனினும்
சரி, ஓரிரு ஊக்கவார்த்தைகள் எனினும் சரி, நீங்கள் பகிர்ந்து கொண்ட ஒவ்வொரு
சொல்லுக்கும் தனித்தனியாக நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன். சோர்வு தாக்காமல்
தொடர்ந்து எழுதிட உங்கள் வார்த்தைகள் பெரும் தூண்டுகோலாக அமைந்தன.
விழிகள் தீட்டும் வானவில் - 24
ஹலோ
மக்களே,
‘விழிகள் தீட்டும் வானவில்’-ன் இறுதி அத்தியாயத்தை கீழே பதிவு செய்திருக்கிறேன். நிறைய வேலைகள் சேர்ந்து கொண்டதால் நினைத்ததை விட அதிக தாமதமாகி
விட்டது. அன்புடன் என்னை தேடிய, நலம் விசாரித்த நட்புகளுக்கு என் நன்றிகள்!
Monday, June 5, 2017
விழிகள் தீட்டும் வானவில் - 23
போன எபிக்கு கமெண்ட்ஸ் கொடுத்த
அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்! ‘விழிகள் தீட்டும் வானவில்’-ன் இருபத்தி மூன்றாவது அத்தியாயம் இதோ.
Sunday, June 4, 2017
விழிகள் தீட்டும் வானவில் - 22
ஹலோ ஃப்ரண்ட்ஸ்,
போன எபிக்கு
கமெண்ட்ஸ் கொடுத்த அனைவருக்கும் நன்றி!
‘விழிகள்
தீட்டும் வானவில்’-ன் இருபத்தி
இரண்டாவது அத்தியாயம் இதோ.
Friday, June 2, 2017
விழிகள் தீட்டும் வானவில் - 21
ஹலோ ஃப்ரண்ட்ஸ்,
போன எபிக்கு கமெண்ட்ஸ் கொடுத்த
அனைவருக்கும் நன்றி!
‘விழிகள் தீட்டும் வானவில்’-ன் இருபத்தி ஒன்றாவது அத்தியாயம் இதோ.
Subscribe to:
Posts (Atom)
-
மார்ச்' 30 வார கண்மணியில் எனது நாவல் ஒன்று வெளியாகியுள்ளது. 'தூரங்கள் நகர்கின்றன' என்ற பெயர் மாற்றப்பட்டு வெளியாகி உள்ளது.
-
நினைவெல்லாம் செண்பகப்பூ நாவலுக்கான விமர்சனங்கள்/வாசகர் பார்வைகளின் தொகுப்பு இது. வாசித்து விமர்சனங்களைப் பகிர்ந்து ஆதரவு நல்கும் நண்பர்களுக...