போன எபிக்கு கமெண்ட்ஸ் கொடுத்த
அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்! ‘விழிகள் தீட்டும் வானவில்’-ன் இருபத்தி மூன்றாவது அத்தியாயம் இதோ.
"Silence can be the foundation of creativity; whilst the same silence uttered by the audience may splinter the spirit of a creative" - Self :)
Subscribe to:
Post Comments (Atom)
-
மார்ச்' 30 வார கண்மணியில் எனது நாவல் ஒன்று வெளியாகியுள்ளது. 'தூரங்கள் நகர்கின்றன' என்ற பெயர் மாற்றப்பட்டு வெளியாகி உள்ளது.
-
நினைவெல்லாம் செண்பகப்பூ நாவலுக்கான விமர்சனங்கள்/வாசகர் பார்வைகளின் தொகுப்பு இது. வாசித்து விமர்சனங்களைப் பகிர்ந்து ஆதரவு நல்கும் நண்பர்களுக...
13 comments:
Super, very happy for them.
ஹாய் ஹேமா எப்பொழுதும் போல் அழகான பதிவு....பகலும் இரவும் போல் தான் வாழ்க்கையும் , எதுவுமே நிரந்தரம் இல்லை , பெரியவா சொல்லுவா ...புகழும் , அந்தஸ்தும் வரும்பொழுது ....மரணம் நம்மை நோக்கி வந்தால் எப்படி பயப்படுவோமோ ....அப்படி பயப்படவேண்டுமாம்....அப்பொழுது தான் இவைகளுக்கு நம் மனம் அடிமைப்படாமல் திடமாக இருக்குமாம்...எந்த சமயத்திலும் நிதானம் தவறாமல் , எதையுமே பொறுமையாக யோசித்து செய்தால் , எந்த சூழ்நிலையையும் சமாளித்து விடலாம் ....ஆகாஷுக்கு நேத்ரா போல் அருமையான மனைவி அமைந்துவிட்டால் , இப்படி ஒரு பெண் மனைவியாக கிடைத்தால் வீட்டில் சந்தோஷத்துக்கு என்ன குறை வரப் போகிறது....எதார்த்தமான சூழ்நிலை... அழகான வார்த்தைப் பிரயோகங்கள்....என்று அருமையாக கதையின் முடிவுப் பகுதிக்கு வந்துடீங்க....நிறைய நல்ல கதைகளைப் படைத்து மேன் மேலும் வளர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் ஹேமா.
As usual nice ud hema...next ud oda story mudiyudha ..will miss ur story pa...akash and nethra perfect pair...like them so much
eagerly waiting hema
எப்பவும் போலவே அருமையான பதிவு.
Nice episode, Hema! Special thanks to you for not finishing the story immediately after wedding. The past-wedding episodes narrates and gives a feel of real life! I didn't expect Akash to be sweet to her after wedding. Well, he is nice but reasonable too! His loss and insults will not subside until the results of his hardwork are reaped beneficially and respectfully. It's a deep scar in his memory.
Glad to see them buy new house and all. You know what? I am expecting more from such sidumoonji heroes!!!! :-) I don't know what that "more" is, but it feels so nice to let them be what they are naturally. Let Akash stay a bit "sidumoonji" only. Our Nethra will compensate and make his life colorful. In the world with emerging feminists, this is one of the few novels that focussed on the pain and rough path of a man. Akash's emotions are painfully captured and he was pushed to state where he was not even able to realize his 'love' towards Nethra - one of the beautiful feelings and emotions of an adulthood!! That explains his pain and how responsible he is as an individual!! Wish this generation kids are in sync with the world and have an empathy to societial issues! Nice story pa!
Padikka romba ithama irundhadhu...
I would like to read your other three novels as well. I live in the US, so cannot buy hard copy. I would appreciate if you could give full link to your published words in a safe way so the copies don't don't get misused.
Thanks, Hema.
Regards,
Sharmila
mika arumaiyana pathivu.aakash pesiyavudan, avan appa chinna pillai pondru santhosapaduvathu namakkum avar mel parithabam yerpadukirathu...avar mel kopam irunthathuthan..aanal aakash canteen kupitavudan avar paraparapathu parthu...thavaru seiyatha manithan yaar irukirargal ippothu.atharku avargalai vittu vilaginal sariya...nethra arumaiyana manaivi...aakashkku eduthu sonnale...super...ada ada kathai mudiya pogiratha...naan aakash and nethravai miss pannuven..aduthu ithe pola oru super kathaiyudan vara vendum endru mika aavalaka kathiruppenn...
@Aruna, Thanks for your continuous support pa... Glad that you liked this story line.
@Srimathi - உங்களுடைய ஆழமான தெளிவான அலசல் இப்போதுன்னு இல்ல.. என் முதல் கதையிலிருந்தே அவ்வளவு உதவியாக இருந்து இருக்கிறது. ஒவ்வொரு சின்ன சின்ன நுண்ணுர்வுகளையும் தனித் தனியா எடுத்து சொல்கிற உங்க விமர்சனங்களுக்கு நன்றிகள்! உங்கள் அன்பான வாழ்த்துகளுக்கும் மிகுந்த நன்றி!
@Surya - Thanks for sharing your views, Surya. Thanks for your continuous support too.
@Ramya - Thanks Ramya :)
@MalaRam - Thanks Mala :)
Glad that you liked this story line!
@Sharmila,
Hi Sharmila,
Happy to have your nice, detailed comments. While writing we shall write anything, but a intrinsic review like this is essential for any piece of art. It not only helps to know how the content is received but also gives a nice contented feeling about our efforts.
I am a kind of person who did not gain much confidence about my writing style. These kind of sweet nice appreciation really make my day and also help me to build my credence :) Thank you Sharmila!
And regarding my previous works, glad to know your interest.
yeah.. sure... I will share them in the blog. Many of the friends have asked for it, yet it's a long pending task in my bucket. After winding up VTV, I will do it in a short while. Let me know how they are :) :) :)
@naga ganesan- கதையை கூடவே இருந்து பார்ப்பது போல நீங்க சொல்லும் உணர்வு பூர்வமான வார்த்தைகள் எப்போதுமே உற்சாகம் அளிப்பவை. என் முதல் கதையில் இருந்து தொடரும் நம் நட்பு இந்த முயற்சியிலும் கூடவே வந்ததில் சந்தோசமாக உணர்கிறேன். இந்த கதை முடிய போவதை ஓட்டி நானும் உங்க அனைவரையும் மிஸ் பண்ண போகிறேன். :)
உங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சித்ரா மேடம்!
Post a Comment