டியர் நட்புகளுக்கு,
‘கடல் சேரும் விண்மீன்கள்' புதிய நாவல் ஒன்றை கிண்டிலில் பதிந்திருக்கிறேன். சிறிய கதை தான் இது. பதினாறு அத்தியாயங்கள் மட்டுமே கொண்டது. விருப்பத்திற்கும்(Passion) அழுத்தத்திற்கும்(obsession) இடையே இருப்பது நூலிழை அளவு இடைவெளி தான் என்று சொல்லும் இக்கதை உங்களுக்கும் பிடிக்கும் என நினைக்கிறேன். வாசித்து உங்கள் மேலான எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து ஆதரவு தரும் உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!
https://www.amazon.in/dp/B09FKQ8TYT
https://www.amazon.com/dp/B09FKQ8TYT