"Silence can be the foundation of creativity; whilst the same silence uttered by the audience may splinter the spirit of a creative" - Self :)

Monday, November 21, 2022

'மிளிர்' நாவல் இப்போது கிண்டிலில்

டியர் மக்களே,

'மிளிர்' நாவல் இப்போது கிண்டிலில். கடந்த ஜூன் 2022-ல் புத்தகமாக வெளிவந்தது இப்போது கிண்டில் பதிப்பாக உங்கள் முன்பு. Do read, review and share a word if you like this story.


Friday, November 4, 2022

அப்பாவின் நிழல் - சிறுகதை - இந்த மாத (நவம்பர் 2022) பெண்மணி இதழில்

அப்பாவின் நிழல் - சிறுகதை - இந்த மாத (நவம்பர் 2022) பெண்மணி இதழில் மீள் பிரசுரமாகி உள்ளது. வாசிக்க வாய்ப்புள்ளவர்கள் படித்து உங்கள் கருத்தைப் பகிர்ந்தால் மகிழ்வேன்.🙂

சிற்றெறும்புகளின் காலம் - சிறுகதை - பெண்மணி இதழ் ஜனவரி - 2022

சிற்றெறும்புகளின் காலம் - சிறுகதை - பெண்மணி இதழ் ஜனவரி - 2022 ல் மீள் பிரசுரமாகி இருந்தது.

இது மங்கையர் மலரில் பரிசு பெற்று 2020’ல் வெளியான சிறுகதை.
(why now? Got the pictures only now 😃😃😃)
#shortstory #மீள் பிரசுரம்