அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!
இந்த வார கண்மணியில் (19-4-2023)-ல் ஆதித்தனார் நினைவு நாவல் பரிசு போட்டியில் பரிசு பெற்ற 'யாழினிது' வெளியாகியுள்ளது. மிக மிக மகிழ்ச்சியான தருணம்
எந்தத் திட்டமிடலும் இல்லாமல் இந்த நாவலில் வந்தமர்ந்து கொண்ட பிரையனை நெகிழ்வுடன் நினைத்துக் கொள்கிறேன். விடாமுயற்சி என்ற வார்த்தைக்கு அர்த்தம் அவர். My Great Inspiration!
வாய்ப்புள்ளவர்கள் வாசித்துச் சொல்லுங்கள் மக்களே! ஒவ்வொரு முயற்சியையும் நம்பிக்கையாய் எடுத்து வைப்பதற்கு பின்னால் இருப்பது வாசகர்கள் உங்களின் ஆதரவும் கருத்துப் பகிர்வுகளும் தான். நன்றி நன்றி !
No comments:
Post a Comment