Ms. Vatsala - Mar 31 2023
ஹலோ ஹேமா,
இன்று மலரவிழ படித்தேன். வழக்கம்போல் உங்களின் எழுத்து மனதை கவர்ந்தது….விவாகரத்து செய்த இருவேறு கதாபாத்திரங்கள்…சாரா..என்னசொல் ல..இயற்கையை நேசிக்கும் அற்புதமான கதாபாத்திரம்..
அரவிந்தனின் பெயர்காரணம் சொல்லி அவன் தந்தை புலம்பும் இடம்…classic..excellent..நாபா எழுதிய குறிஞ்சிமலரின் அந்த பாத்திரபடைப்பு உங்களின் கை வண்ணத்தில் 60 ஆண்டுகள் கழித்து படிக்கும்போது…it took me to my teenage world.
வாழ்த்துக்கள் ஹேமா.
அன்புடன்
வத்ஸலா
Ms. Alamu palaniappan - Mar 22 2023
கதைகளில் இரண்டு வகை உண்டு. அதில் ஒன்று கதைகளில் வாழ்வியலைப் பதிவு செய்வது ... இந்தக் கதையும் அவ்வகையே. உங்கள் நாயகனான அரவிந்தன் எப்போதும் போல் மனம் கவர்ந்தான். வாழ்த்துகள் ஹேமா
Ms. Nisha D - Apr 7 2023
Recently I have read Malaravizh novel of yours.That was such a pleasant ending. One of my sister's name is Poorani. That too inspired by Na.Pa's Kurinji Malar. What an extraordinary characterisation of Poorani and Aravindhan in that book. I am really happy that you write about how ppl should be and highlighting their positives. I was recently very fed up by some most unpleasant things some writers had written in their book. This book gave me some good feel now. Thanks to you. Keep up the good work. Wishing you for your future endeavors. Keep writing .
Ms. Geetha Ravichandran - Apr 17 2023
இப்போ தான் மலரவிழ் படிச்சு முடிச்சேன். என்ன மாதிரியான ஒரு கதை..... இந்த சமுதாயத்தில் நிறைய ஜேனும் அரவிந்த் ம் இருக்காங்க... எவ்ளோ பேர் அந்த டாக்ஸிக் ல இருந்து வெளியே வராங்கன்னு பார்த்தா, 1% தான் இருப்பாங்க.... இனிமேலாவது இதுல விழிப்புணர்வு வரணும்... காதல் ங்கறது ரெஸ்பெக்ட்.... சத்யமான வார்த்தை....
வாழ்த்துக்கள் ஹேமா..... இந்த மாதிரி யான சமுதாய கதைகள் நீங்கள் நிறைய எழுத வாழ்த்துக்கள்.