"Silence can be the foundation of creativity; whilst the same silence uttered by the audience may splinter the spirit of a creative" - Self :)

Tuesday, June 20, 2023

மலரவிழ் - reviews


Ms. Vatsala - Mar 31 2023

ஹலோ ஹேமா,
இன்று மலரவிழ படித்தேன். வழக்கம்போல் உங்களின் எழுத்து மனதை கவர்ந்தது….விவாகரத்து செய்த இருவேறு கதாபாத்திரங்கள்…சாரா..என்னசொல்ல..இயற்கையை நேசிக்கும் அற்புதமான கதாபாத்திரம்..
அரவிந்தனின் பெயர்காரணம் சொல்லி அவன் தந்தை புலம்பும் இடம்…classic..excellent..நாபா எழுதிய குறிஞ்சிமலரின் அந்த பாத்திரபடைப்பு உங்களின் கை வண்ணத்தில் 60 ஆண்டுகள் கழித்து படிக்கும்போது…it took me to my teenage world.  
வாழ்த்துக்கள் ஹேமா.
அன்புடன் 
வத்ஸலா

Ms. Alamu palaniappan - Mar 22 2023

கதைகளில் இரண்டு வகை உண்டு. அதில் ஒன்று கதைகளில் வாழ்வியலைப் பதிவு செய்வது ... இந்தக் கதையும் அவ்வகையே. உங்கள் நாயகனான அரவிந்தன் எப்போதும் போல் மனம் கவர்ந்தான். வாழ்த்துகள் ஹேமா

Ms. Nisha D - Apr 7 2023
Recently I have read Malaravizh novel of yours.That was such a pleasant ending. One of my sister's name is Poorani. That too inspired by Na.Pa's Kurinji Malar. What an extraordinary characterisation of Poorani and Aravindhan in that book. I am really happy that you write about how ppl should be and highlighting their positives. I was recently very fed up by some most unpleasant things some writers had written in their book. This book gave me some good feel now. Thanks to you. Keep up the good work. Wishing you for your future endeavors. Keep writing 😊.
All reactio
Ms. Geetha Ravichandran - Apr 17 2023
இப்போ தான் மலரவிழ் படிச்சு முடிச்சேன். என்ன மாதிரியான ஒரு கதை..... இந்த சமுதாயத்தில் நிறைய ஜேனும் அரவிந்த் ம் இருக்காங்க... எவ்ளோ பேர் அந்த டாக்ஸிக் ல இருந்து வெளியே வராங்கன்னு பார்த்தா, 1% தான் இருப்பாங்க.... இனிமேலாவது இதுல விழிப்புணர்வு வரணும்... காதல் ங்கறது ரெஸ்பெக்ட்.... சத்யமான வார்த்தை....
வாழ்த்துக்கள் ஹேமா..... இந்த மாதிரி யான சமுதாய கதைகள் நீங்கள் நிறைய எழுத வாழ்த்துக்கள்.

Ms. Gowri Muthukrishnan - Apr 26 2023
மலரவிழ் - ஹேமா ஜெய்
உங்க எழுத்தில் நான் முதல் முறையாக வாசிக்கும் கதை இது. ஆரம்பத்தில் இதென்ன சாராவை சுத்தியே கதை நகருது என்று இருந்தது. அரவிந்த் அவள் வீட்டுக்கு வாடகைக்கு வரவும் கதை சுவாரசியத்தை பூசிக்கொண்டது.
அத்தனை அருமையான காட்சிகளும், கதை வழியே கூறிய கருத்துகளும் அற்புதம். உங்க எழுத்தும் கதைக்கு பெரிய பலம்.
Toxic Relationship பற்றி இதை விட தெளிவா சொல்லிட முடியாது. அத்தனை தெளிவா சொல்லி இருக்கீங்க.
நல்ல உறவுக்கும் திருமணத்துக்கு முக்கியம் மரியாதை என்பது எத்தனை உண்மை? அரவிந்த் இதை சொல்லும் போது தானாக ஒரு மென்னகை முகத்தில் வந்ததும் உண்மை.
ரொம்ப முக்கியமா எந்த வித முன் அறிமுகமும் இல்லாமல் இயல்பாக இவன் தான் நாயகன், நாயகி என உணர்த்தியது பிடிச்சது.
கதையின் நிறைவாக,
💜 ‘நாங்க சந்தோசமா இருப்போம். இதோ இந்த வானமும், மழையும், காத்தும், நிலவும் இருக்கிற வரைக்கும் நாங்களும் ரொம்ப சந்தோசமா இருப்போம்’
தன்னுள் இருந்து உறுதியாக ஒலித்த அகக்குரலில் சாரா மலர்ந்தாள். குளிர்ந்தாள். நனைந்தாள். தன்னுள்ளே தானே ததும்பி நிறைந்து வழிந்தாள். 💜
இந்த வரிகள் என்னை கண் கலங்க வைத்தது.. அதுவும் ஆனந்தமாக..
நான் கதையில் மிக மிக ரசித்த ஒரு வரி,
💜 அன்பை மட்டும் ஈரம் இல்லாமல் வாங்கிக் கொள்ளவே முடிவதில்லை. 💜
உங்க கதை என் இன்றைய நாளை சிறப்பித்து இருக்கிறது.
எழுத்தில் மென்மேலும் வளர்ந்து சிறக்க மனம் நிறைந்த வாழ்த்துகள் 💜
கதை திரி : https://www.amazon.in/dp/B0BZ8ZW92K




Ms. Sharmila - 16-May-2023

Hi Hema, just finished reading Malaravizh! I travelled with the characters. Such lovely and understanding people around the protagonists. You conveyed the most important message in a relationship: Love is Respect! Very simple and well-conveyed.


Mr. Nanda Apr 7 2023-

ஹேமா உங்களோட மலரவிழ் படிச்சுட்டேன். வழக்கம் போலவே நல்லா வந்திருக்கு. நாவலுக்கு நாவல் உங்களோட எழுத்துகள்ல்ல மெருகேறிக்கிட்டே போகுது. . டீட்டெய்லிங் கூடிக்கிட்டே போகுது. 😍


Reviewed in India 🇮🇳 on 23 April 2023
As usual story is refreshing with hema mam's touch.aravindh-sara pair woww.shared thought about "me too" is cent percent correct.even though the culprit is men,society will raise a question to women first.aravindh past with nishanthini is brilliant written.we can able to sense all the characters emotions.And,troubles faced by the minor communities also explained excellently in a story.
Ria,dany,Cathy and aravindh family members-all are easily connectable.point about today's journalism is 👌👌👌.And difficulty in searching life partners in arranged marriages is correctly said.overall it is a great work.
Only one negative I felt is
"Naai kooda ipdi pozhaikadhu" ,"verinai ah adichu kollanum" - these type of lines is hurting.It may be usual and normal.But as a dog lover,it is like degrading a dog.
Report
Reviewed in India 🇮🇳 on 16 May 2023
Such a touching story, with a positive ending. Superb writing , and a decent story . உணர்வுப்பூர்வமான நெகிழ்வான கதை, மனதில் ஒரு நிறைவை‌ ஏற்படுத்திய வரிகள்.
Reviewed in India 🇮🇳 on 6 May 2023
எதார்த்தத்தை புரிய வைத்து
இயல்பு திரியாமல்
மனம் மகிழ
நல்ல தொரு முடிவோடு
மீண்டும் மீண்டும்
படிக்க தூண்டும் நாவல்
கதையின் போக்கில்
ஜேனாகவும் சாராவாகவும்
நம்மையறியாமல் நம்மையே மாற்றிவிட்டார் ஆசிரியர்
Hats off to you Hema
Reviewed in India 🇮🇳 on 6 April 2023
Superb story ma. Aravind. ,sara ஜேன் ,ராகவி , அரவிந்த் அப்பாஅம்மா , திலீப், ரித்து, டேனி என எல்லாருமே அருமையான நபர்கள்.நல்ல புரிதல் இருந்தால் போதும் . ஜாதி மதம் பார்க்க வேண்டாம் என மிகவும் அருமையாக எழுதியுள்ளீர்கள் . வாழ்த்துக்கள் ஹேமா மா. வாழ்க வளமுடன். srichitra, srichitra1954@gmail.com.
Reviewed in India 🇮🇳 on 13 April 2023
Arvi ❤️ Sara... Lovable Couples...🥰🥰

Aravind & Jane.... So true & Their final decision , so happy for that...🥰🤩

The narration of Toxic Relationships is really Superb...❤️
Report
Reviewed in India 🇮🇳 on 2 April 2023
As usual a high standard novel from the author. Very good story line. Highly recommend this novel. Very interesting story. Don't miss this..
Report
Reviewed in India 🇮🇳 on 23 March 2023
I’m so much disappointed with you Hema I can’t even skip a single word. Awesome writing skills is yours. Story line is much needed and attractive. Congratulations.
Report
Reviewed in India 🇮🇳 on 25 March 2023
Sema story. Positive vibrationoda irunthadhu. kadaisila kavithai mari irunthadhu avangaloda mazhai anubhavam. Thank you author. Good reading moments that you gave me.
One person found this helpful
Report
Reviewed in India 🇮🇳 on 23 March 2023
Hema Jay mam - No words I have to tell how i felt when I read this novel. So so beautiful. Thank you. looking forward to see more of your novels.
Report

Reviewed in India 🇮🇳 on 24 March 2023
What an awesome render from the author. The pain,agony arvi went through in his married life was depicted in a very realistic manner.
This story depicts the true condition of how today's soceity is going through. Pampering the girl kids and their expectations towards married life has increased the number of divorce cases.lovely Sara.admired her thoughts regarding her views towards domestic violence
and the steps taken by her for her mom's happiness.
Kudos to the author.
👍👍👍

No comments: