ஹலோ ஃப்ரண்ட்ஸ்,
வலைபதிவிலும், முக
நூலிலும் உற்சாக வார்த்தைகள் நல்கும் அனைத்து தோழமைகளுக்கும் என்னுடைய மனமார்ந்த
நன்றிகள்! கதை போகும் போக்கு குறித்து, ஒவ்வொரு எபியும் எப்படி இருக்குதுன்னு
உங்க கமெண்ட்ஸ் மூலம் மட்டுமே நான் தெரிஞ்சுக்கிறேன். புது புது நட்புக் கரங்கள்
நீள்கையில், அவர்களுடைய கருத்துகளை அறிந்து கொள்வதில் திருப்தியா இருக்கு. நன்றி!
‘விழிகள் தீட்டும் வானவில்’-ன் பதினோராவது எபி இதோ. படிச்சிட்டு
தொடர்ந்து எப்படி போகுதுன்னு உங்க எண்ணங்களை அவசியம் பகிர்ந்து கொள்ளுங்கள். இந்த
எபிசோட் கொஞ்சம் முக்கியமானது ப்ளஸ் இதுவரை தோன்றிய எல்லா கேள்விகளுக்கும் விடை
அளிக்கும் ஆரம்ப புள்ளியாக இருக்கும். கொஞ்சம் துறை சார்ந்த தகவல்கள் இருக்கும்.
ஏதாவது தவறு இருந்தாலோ, லாஜிக் உதைத்தாலோ சொல்ல தயங்க வேணாம்.
I can infer all
positives and negatives from your views only. Hence, don’t hesitate to share
your viewpoints.