"Silence can be the foundation of creativity; whilst the same silence uttered by the audience may splinter the spirit of a creative" - Self :)

Wednesday, May 10, 2017

விழிகள் தீட்டும் வானவில் - 11

ஹலோ ஃப்ரண்ட்ஸ்,

வலைபதிவிலும்முக நூலிலும் உற்சாக வார்த்தைகள் நல்கும் அனைத்து தோழமைகளுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்!  கதை போகும் போக்கு குறித்து, ஒவ்வொரு எபியும் எப்படி இருக்குதுன்னு உங்க கமெண்ட்ஸ் மூலம் மட்டுமே நான் தெரிஞ்சுக்கிறேன். புது புது நட்புக் கரங்கள் நீள்கையில், அவர்களுடைய கருத்துகளை அறிந்து கொள்வதில் திருப்தியா இருக்கு. நன்றி!

விழிகள் தீட்டும் வானவில்’-ன் பதினோராவது எபி இதோ. படிச்சிட்டு தொடர்ந்து எப்படி போகுதுன்னு உங்க எண்ணங்களை அவசியம் பகிர்ந்து கொள்ளுங்கள். இந்த எபிசோட் கொஞ்சம் முக்கியமானது ப்ளஸ் இதுவரை தோன்றிய எல்லா கேள்விகளுக்கும் விடை அளிக்கும் ஆரம்ப புள்ளியாக இருக்கும். கொஞ்சம் துறை சார்ந்த தகவல்கள் இருக்கும். ஏதாவது தவறு இருந்தாலோ, லாஜிக் உதைத்தாலோ சொல்ல தயங்க வேணாம். 

I can infer all positives and negatives from your views only. Hence, don’t hesitate to share your viewpoints.


அத்தியாயம் 11 :

 (தொடரும்)


7 comments:

Unknown said...

Rombave nalla iruntatu epi

Aakash oda parvayil ...avan oda mana poradatai solliyirukum vitam superb

arunavijayan said...

கனமான பதிவு.

naga ganesan said...

nice ud. aakash than appa mel vaitha nambikkai udaiyum pothu avanukku mattum alla padikkum enukkum manam udainthuvittathu pola irukku...romba sad ud....

Unknown said...

ஹாய் ஹேமா என்ன சொல்வது என்றே புரியவில்லை...அவ்வளவு அழுத்தமான பதிவு...நன்றி பதிவிற்கு..

suryamuki said...

Dint expect this hema mam...thappu seiravangala vida avanga family members thaan adhigam affect aaguranga...

HemaJay said...

Thanks for all your comments. Your views and comments mean a lot to me... Thanks!

HemaJay said...

இந்த எபி கொஞ்சம் கனமா தான் இருந்திருக்கும். இன்னும் இரண்டு எபிசோடுகள் தான் ப்ளாஷ்பேக்கை சுற்றி ஓடும். பிறகு இலகுவான ஓட்டம் தான். தொடர்ந்து கதை எப்படி போகுதுன்னு உங்கள் எண்ணங்களை, குறை நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!