"Silence can be the foundation of creativity; whilst the same silence uttered by the audience may splinter the spirit of a creative" - Self :)

Monday, May 15, 2017

விழிகள் தீட்டும் வானவில் - 13

ஹலோ ஃப்ரண்ட்ஸ்,

தொடர்ந்து கருத்துப் பதிவுகள் மூலம் கதைப் பற்றிய உங்கள் எண்ணங்களை உணர்த்தும் அனைத்து தோழமைகளுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்! விரிவாகவோ, ஓரிரு வரிகளிலோ நீங்க சொல்லி செல்லும் வார்த்தைகள் எனக்கு மிக மிக அவசியமானவை. அப்புறம் கடந்த இரு எபிக்கள் கொஞ்சம் கனமாக உணர்ந்ததாக சொல்லியிருந்தீங்க. கதையின் மைய இழையே இது தான் என்பதால் இந்த அழுத்தமான பகுதிகளை கடந்து சென்றே ஆக வேண்டிய கட்டாயம். பெரிய மனசு பண்ணி பொறுத்தருள்க : ) : ) அடுத்த ஒரு எபியுடன் பிளாஷ்பேக் முடிந்து இலகுவாகிவிடும். சோ, நோ வொர்ரிஸ்...  


விழிகள் தீட்டும் வானவில்’-ன் பதிமூன்றாவது எபி இதோ. லாஜிக்கில் ஏதேனும் குறைகள் இருந்தாலோ, எங்கேயேனும் தடங்கல் உணர்ந்தாலோ சொல்ல தயங்க வேண்டாம். படிச்சிட்டு எப்படி போகுதுன்னு உங்க எண்ணங்களை அவசியம் பகிர்ந்து கொள்ளுங்கள்.


அத்தியாயம் 13 :

    

(தொடரும்)

5 comments:

naga ganesan said...

nice ud. unmaiyil intha nilaimaikku karanam suganthiyum kudathan...enna oru porupillathanam...panam vanthal athai semikka konjam kuda try pannamal ellavatriyum tholithuvittu ippothu aluthu enna use?ivargal iruvarum porupillamal nadanthu kondathal pillaikalthan kastapadukirargal...

arunavijayan said...

Nice update, but very sad.

Unknown said...

ஹாய் ஹேமா இந்தப் பதிவிற்கு என்ன கமென்ட் போடுவது என்று கூட புரியவில்லை...சூழ்நிலையை அவ்வளவு துல்லியமாக கோர்வையாக , முக்கியமாக அந்த நிமிடம் பாதிக்கப்பட்டவர்களின் உணர்வுகளை , சுற்றமும் சூழமும் நடந்துகொள்ளும் முறையை பட்டவர்த்தனமாக எழுதி இருப்பதற்கு உங்களை பாராட்டலாம்...நன்றி பதிவிற்கு

suryamuki said...

Sad ud...akash oda kanavu avlothaana...parents oda poruppillathanam pillaigalai endha alavu baadhikkudhu nu romba etharthama sollirukkeenga

HemaJay said...

@Naga, @Aruna, @Srimathi @Surya - Thanks for your detailed comments. கதையோட்டம் எப்படி உள்ளது என்று உங்க கருத்துப் பகிர்வுகள் உணர்த்துகின்றன. மிக்க நன்றி!