'மலரினும் மெல்லிய’ எனது அடுத்த நாவல் புத்தகமாக மலர்ந்துள்ள இனிய செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறேன்.
அழகான காதல், அதை விட வெகு அழகான துறுதுறுத்த குழந்தை, இவர்களுக்கு இடையில் மின்சாரமாய் சுழலும் ஆழ்ந்த ப்ரியம் என்று இந்த கதையில் பயணிக்கும் சஹானாவும், ஆதியும், நேஹாவும் வாசிப்பவர்கள் மனதில் நிச்சயம் சிறு நற்சலனத்தை ஏற்படுத்துவார்கள் என்று நம்புகிறேன்.
இக்கதை குறித்த வாசகர் எண்ணங்களை hemajaywrites@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்துங்கள். நன்றி!
அன்புடன்,
ஹேமா
http://
No comments:
Post a Comment