"Silence can be the foundation of creativity; whilst the same silence uttered by the audience may splinter the spirit of a creative" - Self :)

Thursday, October 14, 2021

‘கடல் சேரும் விண்மீன்கள்' - விமர்சனங்கள்

‘கடல் சேரும் விண்மீன்கள்'  நாவலுக்கான விமர்சனங்கள்/வாசகர் பார்வைகளின் தொகுப்பு இது. வாசித்து விமர்சனங்களைப் பகிர்ந்து ஆதரவு நல்கும் நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏! 

https://www.amazon.in/dp/B09FKQ8TYT 

https://www.amazon.com/dp/B09FKQ8TYT

Ms. Anu on Oct 5 2021

I really hope you are good. 'கடல் சேரும் விண்மீன்கள்' படித்தேன். Your stories always gives me positive feeling about life. எந்த மூடில் படிக்க start பண்ணாலும், 
towards the end alive ஆகி விடுவேன்.. had the same feeling this time also.

Introduction படித்த போது ' ஒ இந்த பிளாட்டா' என்று எந்த சாதாரணமான முடிவுக்கும் வர விட மாட்டீங்க என்று தெரியும். 
அதில் ஒரு நுட்பமான மனம் சார்ந்த விசயத்தை உங்களுக்கே உரிய விதத்தில் unique ஆக சொல்லி இருப்பீங்க என்று ஆவலாக படித்தேன். 
சற்றும் ஏமாற்றாமல் எப்பொழுதும் போல story, dialogues, characters எல்லாம் வேற லெவல்.. 

எவ்வளவுதான் மெனக்கெட்டு, BGM எல்லாம் கொடுத்தும் திரையில் உணர முடியாத chemistryயை, 
எப்படி சந்தித்த சில பக்கங்களில் கொண்டு வருகிறீர்கள் (whatever may be their background) அருமை madam no words. 
Feel good story with sharp and clear thoughts as usual. Thoroughly enjoyed it. 
தலைப்பு எப்பொழுதும் போல ரொம்ப meaningful ஆக இருந்தது.

மனமார்ந்த வாழ்த்துக்கள் நிறைய நிறைய எழுதுங்க.

------------------


Ms. Selvarani on Oct 1 2021

ஹேமா ஜெய்யின் கடல் சேரும் விண்மீன்கள்.

வழக்கம்போல் அசத்தல் கதை.

திரையில் மின்னும் தியா,தன் வெற்றிகளில் சலிப்படைந்து அடுத்த தேடலில் இருக்கும் நேரம்,தருணை சந்திக்கிறாள்.கொரானா தாக்கத்தின் காரணமாக அந்த ஊரில் தங்க நேரிடுகிறது.திடீரென கிடைத்த ஓய்வும்,தருணின் பேச்சுக்களும் அவளுக்கு கொடுக்கும் தெளிவும் அந்த ஊரின் இயற்கை காட்சிகளும் பாதசாரிகளாக நடந்து ஊர் செல்லும் மக்களுக்கு உணவளிப்பதும் அவளின் மாற்றமும் சொல்லும் கதை.வெற்றியை சுவைத்ததும் அதைஅனுபவிக்க முடியாமல் அடுத்ததை யோசிக்கும் மனித மனம்!வாழ்க்கையில் அடைய வேண்டிய தூரத்தை நினைத்து கடக்கும் போது வழியில் கிடைக்கும் சின்ன சின்ன சந்தோஷங்களை அனுபவிக்க தவறுகிறோம்!உண்மையில் வாழ்க்கை முடிவை நோக்கி செல்வதல்ல,போகும் பாதையை அனுபவிப்பதுதான்!சத்தியமான வார்த்தைகள்!
 --------------------------

Mr. Akash on Sep 11 2021

கடல் சேரும் விண்மீன்கள் by Hema Jay Mam . Short and sweet one .
Success is not a destination . Journey is important .
அருமையாக
எடுத்து உரைத்துள்ளீர்கள்.

-----------------------
Ms. Mathi Sep 6 2021

Ippo than unga novel padichen very superb Aarbattam illatha reality story lifeku mudive illainu tharun moolama evalavu azhaga sollirukeenga Athuvum cini starsku romba mukiyam Congrats Hema unga superana storiku 💐💐💐💐💐 Ennoda ringtone “life is not a destination it’s a journey “😊 Unga storila athai padikave romba happy

-----------------------------
Amazon.in -

 
Amazon.com
 
 
Reviewed in India on 26 October 2021
Verified Purchase
A feel good tale. Simple yet neat narration. Tells about how the Covid pandemic helped in stabilising the wandering mind of an young actress

Kindle customer
5.0 out of 5 stars Beautiful 😍
Reviewed in the United States on 12 September 2021
Verified Purchase
A beautiful journey with Diya n Tharun! Liked both the lead characterization. Other characters too well played. The story has a strong message delivered by the writer. She has presented her matured thoughts in cute sentences. Do read, enjoy and get thoughtful. Best wishes Hema! Keep writing more stories.
Reviewed in India on 7 September 2021
Verified Purchase
As usual another good read from the author. Enjoyed the story hema 🙂🙂🙂

Please keep writing and give us more books.
Reviewed in India on 2 October 2021
Verified Purchase
Success is not the ultimate destination, right?

Most needed question everyone should ask themselves ...

Great as usual Hema... Diya and Tarun 😍😍😍
Reviewed in India on 17 September 2021
Verified Purchase
Very good and practical love story. . .
. . Expecting more novels . . . . . . .
Reviewed in India on 4 October 2021
Rocking as usual.. Feel good story with nice characters and excellent dialogues.. Gives positive feeling about life as usual.. Loved it

Oct 15 2022 Ms. Mano Ramesh -

புத்தகம்: கடல் சேரும் விண்மீன்கள்
எழுத்தாளர் : ஹேமா ஜெய்
பதிப்பகம் : கிண்டில்
பக்கங்கள்: 134
40களில் வர Mid life crisis மாதிரி ரொம்ப சின்னதுலையே சினிமாகுள்ள வந்துட்ட ஹீரோயின்னுக்கு முன் இருபதுகளிலேயே தன்னை பத்தின குழப்பங்கள் வரும் நேரத்தில் அவளோட தீடீர் தனி பயணம் அதுல அவ சந்திக்கற ஹீரோ அதை தொடர்ந்து கொரோனா , இதை எல்லாம் தொடர்ந்து அவளோட அடுத்த கட்டம் என்னனு ஹீரோயின் ஒரு தெளிவுக்கு வருவது தான் கடல் சேரும் விண்மீன்கள். ஹேமாவோட எல்லா கதை போலவும் Undeniable chemistry உள்ள ஹீரோ ஹீரோயின், ஹீரோயின்னோட குழப்பங்களை இவங்க ரெண்டு பேரும் பேசிக்கறது ரொம்பவே தேவையான உரையாடல்.

Aug 5 2022 Ms. Archana

வணக்கம் சகி, கடல் சேரும் விண்மீன்கள் படித்தேன்... எதோ மனசுக்குள்ள சொல்லாம ஒரு பாரம். எங்கெங்கோ தேடி கடைசில உங்க புத்தகத்துல எனக்கான தேடலுக்கு முடிவு கிடைக்கும்னு நினைக்கவே இல்ல. இந்த நிமிஷம் உங்களுக்கு நான் மனசார தேங்க் பண்றேன்... மனசு குழம்பி குட்டையாக இருக்கும் போது, டக்குன்னு ஒரு புது பாதைக்குள்ள நுழையும் போது, எத்தனை கஷ்டமாக இருக்கும். அந்த நிலைமைல தான் நான் இருந்தேன். இப்ப உங்க கதையை படிச்சப்போ, அது எனக்காக சொன்ன மாதிரி இருந்துச்சு.... நேர்ல மீட் பண்ணா, கண்டிப்பா உங்களை ஒரு ஹக் பண்ணணும்... தியா அவளுக்கான தேடலை துவங்கி இருக்கா. எனக்கான பாதையின் கதவுகள் திறக்கும் போது கண்டிப்பா அதை தைரியம
 பேஸ் பண்ணுவேன். ஒரு நல்ல புத்தகம் நூறு நண்பர்களுக்கு சமம்.
நான் படிச்ச உங்க புத்தகம் எடுத்துக் காட்டு. நன்றி சகி ❤️😊😊😊

என்றும் அன்புடன் அர்ச்சனா ❤️

No comments: