அனைவருக்கும் வணக்கம்!
‘மனங்கொத்திப் பறவை ’ - புதிய நாவல் இப்போது கிண்டிலில்.
தன்
வேட்கைகளுக்கும் குடும்ப கடமைகளுக்கும் இடையே எதற்கு முன்னுரிமையளிப்பது
என்று புரியாமல் அல்லாடும் எண்ணற்ற பெண்களில் ஒருத்தி தான் இந்நாவலின்
நாயகியான கயலும். அவளது தேடலுக்கும் மகிழ்ச்சிக்கும் இடையே நழுவி செல்லும்
வாழ்க்கையைப் பறவை பார்வையாக நோக்கும் சிறு அனுபவமே ‘மனங்கொத்திப் பறவை’யாக
இருக்கும். இந்நாவலை வாசித்து உங்களது மேலான விமர்சனங்களைப் பகிர்ந்து
கொள்ளுங்கள். தொடர்ந்து ஆதரவு தரும் வாசகர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த
நன்றிகள்!
அன்புடன்,
ஹேமா ஜெய்
No comments:
Post a Comment