அன்பு வாசகர்களுக்கு,
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!
‘அன்பான அதிதிக்கு’ புத்தகமாக வெளி வந்துள்ள இம்மகிழ்வான தருணத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் இன்னும் மகிழ்கிறேன்.
ஜனவரி 3 முதல் 21 வரை நடைபெறும் சென்னை புத்தகக் கண்காட்சியில் பிரியா நிலையம் ஸ்டால் எண்கள் 251, 252-களில் (Fourth Row) இப்புத்தகம் கிடைக்கும். இத்துடன் இவ்வாண்டு வெளியான ‘துளிர்த்தெழும் தளிர்கள்’ மற்றும் ‘யாழினிது’ நாவல்களையும், எனது மற்ற நாவல்களையும் இங்கு நீங்கள் பெறலாம். வழக்கம் போலவே புத்தகங்களை வாங்கி வாசித்து உங்கள் எண்ணங்களை எனக்கு அறியத் தாருங்கள். நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்
என் முயற்சிகள் ஒவ்வொன்றுக்கும் ஆதரவும் ஊக்கமும் அளித்து வரும் வாசகர்கள் உங்கள் அனைவருக்கும், என் எழுத்தை உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கும் பதிப்பகத்தினருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!
அன்புடன்,
ஹேமா ஜெய்
No comments:
Post a Comment