"Silence can be the foundation of creativity; whilst the same silence uttered by the audience may splinter the spirit of a creative" - Self :)

Sunday, July 16, 2017

வானம்பாடிகள்

ஜூலை மாத தென்றல் இதழில் என்னுடைய சிறுகதை ‘வானம்பாடிகள்’ வெளியாகி உள்ளது. தேர்ந்தெடுத்து வெளியிட்ட தென்றல் குழுமத்தினற்கு என் நன்றிகள்! 

Tuesday, July 4, 2017

வலிய சிறகுள்ள பறவைகள்

ரொம்ப நாட்களுக்கு முன்னால் எழுதிய சிறுகதை. முடிந்தவரை தூசி தட்டிப் போட்டிருக்கிறேன். 'வலிய சிறகுள்ள பறவைகள்' இணைப்பில்.

Sunday, June 18, 2017

பட்டாம்பூச்சி பற பற

ஏற்கனவே பப்ளிஷ் ஆன என் புத்தகங்களை படிக்க விரும்பி கேட்ட நண்பர்களுக்காக – கீழே என்னுடைய இரண்டாவது நாவலான ‘பட்டாம்பூச்சி பற பற’ இணைப்பில்.   

நீ நான் நாம் வாழவே

ஏற்கனவே பப்ளிஷ் ஆன என் புத்தகங்களை படிக்க விரும்பி கேட்ட நண்பர்களுக்காக – கீழே என்னுடைய முதல் நாவலான ‘நீ நான் நாம் வாழவே’ இணைப்பில். 

விழிகள் தீட்டும் வானவில் - ஒரு குட்டி அறிவிப்பு

சில நண்பர்கள் இன்னும் படிக்கவில்லை என்று கேட்டுக் கொண்டதற்கு இணங்க, ‘விழிகள் தீட்டும் வானவில்’–ன் பதிவுகள் ஜூன் 24 வரை இணைப்பில் இருக்கும். பப்ளிகேஷனுக்கு கொடுக்க வேண்டியதை இங்கு அதிக நாட்கள் வைத்துக் கொள்வது முறையல்ல என்பதால் ஜூன் 25 அன்று இணைப்புகளை நீக்கி விடுகிறேன்பா... உங்களின் கனிவான புரிதலுக்கு நன்றி!

Sunday, June 11, 2017

விழிகள் தீட்டும் வானவில் – நிறைவு

‘விழிகள் தீட்டும் வானவில்’-ன் நிறைவு அத்தியாயம் பதிவு செய்தாகி விட்டது. இந்த கதையின் ஆரம்பம் முதல் இறுதி வரை ஆதரவும் ஊக்கமும் கொடுத்த அனைத்து தோழமைகளுக்கும் எனது உளப்பூர்வமான நன்றிகள் பல!

கதையை பற்றிய முழுமையான பார்வை எனினும் சரி, ஓரிரு ஊக்கவார்த்தைகள் எனினும் சரி, நீங்கள் பகிர்ந்து கொண்ட ஒவ்வொரு சொல்லுக்கும் தனித்தனியாக நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன். சோர்வு தாக்காமல் தொடர்ந்து எழுதிட உங்கள் வார்த்தைகள் பெரும் தூண்டுகோலாக அமைந்தன.

விழிகள் தீட்டும் வானவில் - 24

ஹலோ மக்களே,

‘விழிகள் தீட்டும் வானவில்’-ன் இறுதி அத்தியாயத்தை கீழே பதிவு செய்திருக்கிறேன். நிறைய வேலைகள் சேர்ந்து கொண்டதால் நினைத்ததை விட அதிக தாமதமாகி விட்டது. அன்புடன் என்னை தேடிய, நலம் விசாரித்த நட்புகளுக்கு என் நன்றிகள்!