ஹாய் ஃப்ரண்ட்ஸ், எல்லோரும் எப்படி இருக்கீங்க.? நலம். நலமறிய ஆவல். ஒரு நல்ல செய்தி - என் இரண்டாவது நாவல் 'பட்டாம்பூச்சி பற பற !' பிரியா நிலையத்தினரால் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது.
எப்படி இருக்கீங்க? பெயர் தெரியாத மின்முகவரியிலிருந்து வந்திருக்கிற இந்த மடலை பார்த்து விழிக்கிறீங்களா? என் பேரு முக்கியம் இல்லீங்க. நான் சொல்ல வந்த விஷயத்தை மட்டும் கொஞ்சம் கேளுங்க,ப்ளீஸ்!
இது எனக்கு ரொம்பவே நெருக்கமான ஒரு பொண்ணைப் பத்தின கதை தான்.