"Silence can be the foundation of creativity; whilst the same silence uttered by the audience may splinter the spirit of a creative" - Self :)

Thursday, September 15, 2016

பட்டாம்பூச்சி பற பற !

ஹாய் ஃப்ரண்ட்ஸ்,

எல்லோரும் எப்படி இருக்கீங்க.? நலம். நலமறிய ஆவல்.

ஒரு நல்ல செய்தி - என் இரண்டாவது நாவல் 'பட்டாம்பூச்சி பற பற !' பிரியா நிலையத்தினரால் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது.

ஒரு ஆவலில் தொடங்கிய எழுத்து முயற்சி அச்சு பதிப்புகளாகி புத்தகங்களாக கையில் தவழ்வது மனசுக்கு உற்சாகமாகவும் நிறைவாகவும் இருக்கு. Many Thanks to the publisher, my parents, family as well as to one and all who supported me throughout this journey!

இந்த நாவல் பற்றிய உங்க விமர்சனங்களை, கருத்துக்களை அவசியம் என்னிடம் பகிர்ந்து கொள்ளுங்க. புத்தகங்கள் பிரியா நிலையம் மற்றும் ஆன்லைன் டிஸ்ட்ரிபியுட்டர்கள் வசம் கிடைக்கும்.

4 comments:

suryamuki said...

Hello hema...unga blog ippo thaan paarthen...unga first 2 stories link koduppeergala...eagerly waiting to read those stories...

HemaJay said...

Hi Surya, Welcome to the blog ma..
First two stories are published as books and I am not sure when to add them here. Many friends are inquiring about those and I am overwhelmed with their response. Surely, will publish them in near future. Thanks Surya!

Anonymous said...

Very eager to read ur first two stories, when u will publish in this blog

HemaJay said...

கொடுக்குறேங்க... பப்ளிஷான புக்கை இங்கே கொடுப்பதா வேணாமா ப்ளஸ் எந்தளவு கால இடைவெளியில் கொடுப்பது என்ற குழப்பத்திலேயே நாட்கள் ஓடுது. கூடிய சீக்கிரம் இங்கே பதிவிட பார்க்கிறேன். Thanks for your interest.