"Silence can be the foundation of creativity; whilst the same silence uttered by the audience may splinter the spirit of a creative" - Self :)

Saturday, July 10, 2021

நினைவெல்லாம் செண்பகப்பூ - புத்தக வெளியீடு

அன்பு நண்பர்களுக்கு,

"நினைவெல்லாம் செண்பகப்பூ" நாவல் புத்தகமாக வெளி வந்துள்ளதை உங்களுடன் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன். எனது புத்தகங்களைத் தொடர்ந்து வெளியிடும் பதிப்பகத்தினருக்கும், ஆதரவும் ஊக்கமும் அளித்து வரும் வாசக நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!

இந்நாவல் கிண்டிலில் வெளியானபோது நீங்கள் அளித்த விமர்சனங்கள் ஒவ்வொன்றும் அவ்வளவு நெகிழ்ச்சியைத் தந்தது. இங்கே நன்றி என்ற ஒரு சொல் போதாது 🙏🙂

இப்போது புத்தகவடிவில் வெளிவந்துள்ள இந்நாவலை வாசித்து உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். புத்தகங்கள் கிடைக்குமிடம் : பிரியா நிலையம், சென்னை (No.51, Gowdia Mutt Road, Royapettah - 600014. Phone: 94444 62284) மற்றும் அனைத்து ஆன்லைன் விற்பனை நிலையங்களிலும் கிடைக்கும்.

https://www.udumalai.com/ni-aivell-m-ce-paka-p.htm

https://www.wecanshopping.com

Reviews/feedbacks for 'நினைவெல்லாம் செண்பகப்பூ':

https://hemajays.blogspot.com/2021/06/1.html

https://hemajays.blogspot.com/2021/06/2.html

https://hemajays.blogspot.com/2021/06/3.html

No comments: