அன்பு நண்பர்களுக்கு,
"மனங்கொத்திப் பறவை" நாவல் புத்தகமாக வெளி வந்துள்ளதை உங்களுடன் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன். எனது புத்தகங்களைத் தொடர்ந்து வெளியிடும் பதிப்பகத்தினருக்கும், ஆதரவும் ஊக்கமும் அளித்து வரும் வாசக நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!
புத்தகங்கள் கிடைக்குமிடம் : பிரியா நிலையம், சென்னை (No.51, Gowdia Mutt Road, Royapettah - 600014. Phone: 94444 62284) மற்றும் அனைத்து ஆன்லைன் விற்பனை நிலையங்களிலும் கிடைக்கும்.
2 comments:
Hai hema akka...yepo next novel expect panalam...daily paathu paathu kannu poothu pochu ka ...
ஹாய் மீனாட்சி,
ஸாரி, உங்க கமென்ட்டை இப்போதான் பார்க்கிறேன்.
சகி எனும் புதிய குறுநாவல் ஒன்றை இன்று தான் பதிந்துள்ளேன் மீனாட்சி.
Here are the links - https://www.amazon.in/Books-Hema-Jay/s?i=stripbooks&rh=n%3A976389031%2Cp_27%3AHema+Jay&page=2&qid=1662386736&ref=sr_pg_2 https://www.amazon.com/gp/product/B0BD45MYYM/ref=dbs_a_def_rwt_hsch_vapi_tkin_p1_i6
Thanks for checking!
Post a Comment