"Silence can be the foundation of creativity; whilst the same silence uttered by the audience may splinter the spirit of a creative" - Self :)

Friday, November 20, 2020

இதழ் வரி கவிதை

அன்புள்ளவர்களுக்கு,
 
இதழ் வரி கவிதை - புதிய நாவல் இப்போது கிண்டிலில். 

இது ஒரு ஜாலியான நாவல் தான். சிறு சிறு கவிதைகளுடன் மென்மையாக நகரும் இக்கதை வாசிக்கும் உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். வாசித்து விட்டுச் சொல்லுங்கள்.

பேரழகு பெட்டகமே எனில் கேலியாக
சிரிக்கிறாய் ராட்சசியெனில் கண்களை
உருட்டுகிறாய் தேவதை உபாசனை
எப்படியென நீயே சொல்லிக் கொடுத்து
விடு என் முரண்பாட்டு மூட்டையே
 
A feel good melody which revolves around a different backdrop. While celebrating the breeze of LOVE, a tiny thought-provoking knot is underlying for a genuine rumination too. Have a good pleasant read! Do not forget to share your views with me :)
  
https://www.amazon.com/dp/B08NY1FJ2L
https://www.amazon.in/dp/B08NY1FJ2L



 

No comments: