ஹலோ
ஃப்ரண்ட்ஸ்,
வலைபதிவிலும், முக நூலிலும்,
தனி தகவல்களிலும் உற்சாக வார்த்தைகள் நல்கும் அனைத்து
தோழமைகளுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்! All
your boosting words, support and motivation mean a lot to me. Many Thanks!
‘விழிகள் தீட்டும் வானவில்’-ன் பத்தாவது எபி இதோ.
படிச்சிட்டு தொடர்ந்து எப்படி போகுதுன்னு உங்க எண்ணங்களை அவசியம் பகிர்ந்து
கொள்ளுங்கள். நன்றி! ! I can infer all positives and negatives from your
views only. Hence, don’t hesitate to share your viewpoints.
8 comments:
Nice update, what happened to change Akash's life, suspensela stop pannitiga, eagerly waiting for your next update.
Nice ud...akash oda dream doctor aaguradha.....avan life ah change panra maadhiri apdi enna nadanthuchu...waiting to know
aakash latchiyam kanavu avanin santhosam ellame romba arumaiya irukku.padikka padikka avanin kanvu aasai niraivaravillaiye..pavam ennathan nadantho endru ore tension...ithil suspense vaithu thodarum pottu vittergalae......avan padippu kedum padi avan appa ennovo seithuvittar.......nadanthuvittathuthan.aanalum mari irukka kudatha endru oru aasai yerpadukirathu....
ஹாய் ஹேமா அருமை என்று ஒத்தை வார்த்தையில் சொன்னால் நியாயம் இல்லை என்று தோன்றுகிறது ....பள்ளி இறுதி படிக்கும் மாணவனின் மனநிலை ......தேர்வு முடிவு வரும் சூழல் எல்லாம் கதை படிப்பது போல் அல்லாமல் அப்படியே தத்ரூபமாக எழுதி இருக்கீங்க ...அந்தக் குடும்பத்தோடு நானும் குதூகலித்த அனுபவம் .....எப்படியோ அவனுக்கு விருப்பமான படிப்பு கிடைத்தும் தொடர முடியாமல் போய்விட்டதோ என்று நினைக்கும் பொழுது .....உண்மையிலேயே மனம் பாரமாகிவிட்டது ....நன்றி பதிவிற்கு ...
Nice update. Eagerly waiting to see what happened that changes akash's life
Inraiku taan unga story padika vanten...
Aakash face seyra problem ennava irukum?
Inta epi vasikave romba kashtama iruntatu...
Romba nallaruku story...
Waiting to read next epi
Very glad to have all your views. Thanks for your support!
@Aruna - ஹ ஹா..:) சஸ்பென்ஸ்ல நிறுத்தியாச்சா? அடுத்த எபி நாளைக்கு கொடுத்துடுவேன் அருணா.
@Surya - தேங்க்ஸ்மா.. இனி எப்படி போகுதுன்னு அவசியம் சொல்லுங்க...
@Naga - கதையோடு ஒன்றி நீங்க சொல்லியிருக்கிறது ரொம்ப திருப்தியா இருக்கு நாகா.
@Malathi - Thanks Malathy. Do let me know how it goes pa.
@Srimathi - நன்றி மதிக்கா. உங்க எல்லோருடைய வார்த்தைகளும் தான் செய்யும் வேலையின் நிறைவை உணர வைக்கிறது. மிக்க நன்றி!
@Jansi - Welcome to my blog Jansi. Good to have your view. Do share your comments on how it goes further.
feeling so sad for akash. wish he could complete his course
Post a Comment