அமிழ்தம் மின்னிதழ் 'ஒரே கேள்வி, வெவ்வேறு பதில்கள்' பகுதியில் கேள்விகளும், எனது பதில்களும். அமிழ்தம் ஆசிரியர் குழுமத்தினருக்கு என் நன்றிகள்!
எனது கேள்விக்கு விரிவாக பதில் எழுதிக் கொடுத்துள்ள எழுத்தாளர். திருமதி. ஷெண்பா பாலச்சந்திரன் அவர்களுக்கும் ஸ்பெஷல் நன்றிகள்!
அமிழ்தம் தை - மாசி இதழ்
"Silence can be the foundation of creativity; whilst the same silence uttered by the audience may splinter the spirit of a creative" - Self :)
Sunday, March 17, 2019
Friday, March 1, 2019
பூவிதழ் தூரிகை - அமேசான் கிண்டில்
வணக்கம்,
பூவிதழ் தூரிகை தற்போது அமேசான் கிண்டிலில். வாசிக்க விழையும் நண்பர்களுக்காக கீழ்கண்ட கிண்டில் இணைப்புகளை கொடுத்துள்ளேன். வாசித்துவிட்டு இக்கதைப் பற்றிய உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி 😊😊😊🙏🙏🙏!

Saturday, January 12, 2019
பூவிதழ் தூரிகை
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்! எனது அடுத்த நாவலான ‘பூவிதழ் தூரிகை’ புத்தகமாக வண்ணம் கொண்டுள்ள சந்தோசத் தருணத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.
Tuesday, November 27, 2018
காதல் கஃபே
நண்பர்களுக்கு அன்பு வணக்கம்,
எல்லோரும் எப்படி இருக்கீங்க? ஒரு நல்ல விஷயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறேன். "காதல் கஃபே" - எனது புதிய நாவல் அமேசானில் மின்னூலாக பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.

Saturday, October 27, 2018
ஈரம் - சிறுகதைத் தொகுப்பு
நண்பர்களுக்கு,
அமேசான் கிண்டலில் ஈரம் சிறுகதைத் தொகுப்பு வெளியிடப்பட்டு உள்ளது. பல்வேறு இதழ்கள், வலைப்பூக்கள், மின்னிதழ்களில் வெளிவந்த/பரிசு பெற்ற சிறுகதைகள் மற்றும் சில கட்டுரைகள் ஒருங்கிணைக்கப்பட்டு இவ்விடம் மின்னூலாக வெளியிடப்பட்டுள்ளது.

Monday, October 22, 2018
மலரினும் மெல்லிய - சில பார்வைகள்
வணக்கம்,
எல்லோரும் எப்படி இருக்கீங்க? நான் இந்த பக்கம் வந்தே ரொம்ப நாட்கள் ஆகி விட்டன. வேலைகள் நெருக்குவதால் தெரிந்தோ, தெரியாமலோ பெரிய இடைவெளி விழுந்துடுச்சு. எந்தப் பதிவும் இல்லை என்றாலும் தவறாமல் இங்கு வந்து எட்டிப் பார்த்து செல்லும் நண்பர்களுக்கு என் அன்பும், நன்றியும்!

Tuesday, June 19, 2018
மலரினும் மெல்லிய
அனைவருக்கும் வணக்கம்,
'மலரினும் மெல்லிய’ எனது அடுத்த நாவல் புத்தகமாக மலர்ந்துள்ள இனிய செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறேன்.

Subscribe to:
Posts (Atom)
-
மார்ச்' 30 வார கண்மணியில் எனது நாவல் ஒன்று வெளியாகியுள்ளது. 'தூரங்கள் நகர்கின்றன' என்ற பெயர் மாற்றப்பட்டு வெளியாகி உள்ளது.
-
வணக்கம், எல்லோரும் எப்படி இருக்கீங்க? நான் இந்த பக்கம் வந்தே ரொம்ப நாட்கள் ஆகி விட்டன. வேலைகள் நெருக்குவதால் தெரிந்தோ, தெரியாமலோ பெரிய இட...