Very very constructive review from the author of 'யூனிட் 109', 'அன்று வந்ததும் அதே நிலா', 'கடாரம்' - எழுத்தாளர் மாயா.
டிசம்பர் முதல் தேதியில் அவர் பகிர்ந்த விமர்சனத்தை இப்போது எடுத்துப் போடுவதெல்லாம் - என்னுடைய டக்-ஐ நினைத்தால் எனக்கே கண்ணு வேர்க்குது. ஒவ்வொருமுறை நினைவு வரும்போதும் மொபைலில் குழுமத்திற்குள் தேடி காபி செய்ய முயன்று.... பப்பரக்கா என swipe செய்யும் என் திறமையால் எங்கெங்கோ போகஸ் நழுவி ஓடி... மடிக்கணினியில் காபி செய்து சேகரித்து கொள்ள வேண்டும் என்ற நினைவுடனே... Better late than never- ஆக இன்று என் டைம்லைனில் பத்திரம் செய்து விட்டேன். Many many thanks for your read and the valuable feedback Malar ! Malarvizhi Baskaran 🙏🙏