Good Novel
Completely new field ah eduthu super & interesting ah um sollirukanga.Finally it's a very good novel and very informative too. ...more

அருமையான உணர்வுபூர்வமான கதைக்களம்
புன்முறுவல் அள்ளி தெளிக்கும் குழந்தை முகம் காண்கையிலே தெய்வமே நேரில் வந்து தரிசனம் தருவதாய் சந்தோசம் ஊற்றெடுக்கும் தம்பதியின் உள்ளமதில், என்ற வரிகளைப் படிக்கும் பொழுது வரும் உணர்வு நம்மையே சிறு புன்னகை பூக்க வைக்கும் என்பது உண்மை, தாய்மை என்பது வரம், அவ்வரம் கிடைக்காவிட்டால் அதனால் வரும் வலி, ஏக்கம், குத்திக் குதறி நெஞ்சை கிழிக்கும் ஏச்சு பேச்சுகள் , அவற்றைத் தாங்க முடியாது, இக்காலகட்டத்தில் தாய்மையை வைத்து நடக்கும் மோசடிகள், அவற்றிலுள்ள வரைமுறைகள், வரைமுறை மீறல ...more

No comments:
Post a Comment