ஹலோ மக்களே,
எல்லாரும் எப்படி இருக்கீங்க? அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு தின நல்வாழ்த்துகள்!
எல்லோரும் பிறந்திருக்கும் புதிய வருஷத்தின் இனிமையை குடும்பத்துடன் கொண்டாடிட்டு இருப்பீங்க.. இந்த இனிய தருணத்தில் நானும் புதிய கதை ஒன்றை தொடங்கலாம்ங்கிற எண்ணத்தில் வந்திருக்கேன். ‘விழிகள் தீட்டும் வானவில்’ – நாவலின் தலைப்பு நல்லா இருக்கா?
